Chapter 3 – Neeththaar Perumai/ The Greatness of Ascetics – நீத்தார் பெருமை அதிகாரம் Meaning in Tamil & English:
நீத்தார் பெருமை / Neeththaar Perumai – The Greatness of Ascetics is the 3rd Adhikaram in Thirukkural. Neeththaar Perumai comes under the Arathupal Section/ அறத்துப்பால். நீத்தார் பெருமை/ Neeththaar Perumai adhikaram has total of 10 kurals. Check below for Neeththaar Perumai நீத்தார் பெருமை Adhikaram Kurals with meaning in Tamil and English:
List of நீத்தார் பெருமை/ Neeththaar Perumai Kural:
குறள் எண் | குறள் | விளக்கம் |
21. | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. |
குறள் விளக்கம் |
22. | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. |
குறள் விளக்கம் |
23. | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. |
குறள் விளக்கம் |
24. | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. |
குறள் விளக்கம் |
25. | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. |
குறள் விளக்கம் |
26. | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். |
குறள் விளக்கம் |
27. | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. |
குறள் விளக்கம் |
28. | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். |
குறள் விளக்கம் |
29. | குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது. |
குறள் விளக்கம் |
30. | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். |
குறள் விளக்கம் |
To see all 1330 Thirukkural with meaning in both Tamil and English PDF, Check the link – Thirukkural with meaning PDF