Chapter 2 – Vaan Sirappu/ The Blessing of Rain – வான் சிறப்பு அதிகாரம் Meaning in Tamil & English:
வான் சிறப்பு/ Vaan Sirappu – The Blessing of Rain is the Second Adhikaram in Thirukkural. Vaan Sirappu comes under the Arathupal Section/ அறத்துப்பால். வான் சிறப்பு/ Vaan Sirappu adhikaram has total of 10 kurals. Check below for Vaan Sirappu வான் சிறப்பு Adhikaram Kurals with meaning in Tamil and English:
List of வான் சிறப்பு/ Vaan Sirappu Kural:
குறள் எண் | குறள் | விளக்கம் |
1. | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. |
குறள் விளக்கம் |
2. | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. |
குறள் விளக்கம் |
3. | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. |
குறள் விளக்கம் |
4. | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். |
குறள் விளக்கம் |
5. | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. |
குறள் விளக்கம் |
6. | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. |
குறள் விளக்கம் |
7. | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். |
குறள் விளக்கம் |
8. | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. |
குறள் விளக்கம் |
9. | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். |
குறள் விளக்கம் |
10. | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. |
குறள் விளக்கம் |
To see all 1330 Thirukkural with meaning in both Tamil and English PDF, Check the link – Thirukkural with meaning PDF