19 Mar 2022

Samacheer Kalvi 12th Political Science Unit 3 in Tamil

சமச்சீர் கல்வி 12th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 3: ஆட்சித்துறை

Samacheer Kalvi 12th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Political Science – ஆட்சித்துறை Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Political Science Book Portion consists of 12 Units. Check Unit-wise and Full Class 12th Political Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. TN Samacheer Kalvi 12th Political Science Unit 3 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 12th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 12th Political Science Book Back Questions with Answer PDF:



12th Samacheer Kalvi Book – Political Science Vol. 1 & 2 Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 12th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check Polity questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.

Samacheer Kalvi 12th Political Science Unit 3 in Tamil

அத்தியாயம் 3: ஆட்சித்துறை Book Back Answers:

சரியான பதிலை தேர்வு செய்யவும்:

1. இந்தியாவின் குடியரசுத்தலைவர்
அ. இந்தியாவின் உண்மையான ஆட்சியாளர்
ஆ. அரசின் அரசமைப்பு தலைவர்
இ. மாநில தலைவராகவும், அரசாங்கத்திற்கும் தலைமை வகித்தார்
ஈ. அரசாங்கத்தை உருவாக்குகின்ற பெரும்பான்மை கட்சியின் தலைவர்

2. எவ்வாறு இந்தியாவின் குடியரசுத்தலைவர் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு தனது அலுவலகத்திலிருந்து நீக்கப்படலாம்?
அ. இந்தியாவின் தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில்
ஆ. நாடாளுமன்றம் மற்றும் மாநிலச்சட்டமன்றங்கள் கூட்டாக தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம்
இ. நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம்
ஈ. இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூலம்

3. குடியரசுத்தலைவரின் மரணத்தின் போது குடியரசுத் துணைத்தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத்தலைவர் பதவி வகிக்கலாம்?
அ. குடியரசுத்தலைவர் வகிக்காமல் மீதம் விட்டுச் சென்ற பதவிக் காலம் வரை
ஆ. அதிகபட்சமாக 6 மாதங்கள்
இ. அதிகபட்சமாக 1 வருடம்
ஈ. அதிகபட்சமாக 3 வருடங்கள்

4. குடியரசுத் துளையத்தலைவரின் தேர்தல் தொடர்பாக யார் முடிவு செய்கிறார்கள்?
அ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
ஆ. நாடாளுமன்றம்
இ. உச்சநீதிமன்றம்
ஈ. குடியரசுத்தலைவர்

5. காபினட் அமைச்சரவையில் எந்த அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்?
அ. காபினட் தகுதியுள்ள அமைச்சர்கள்
ஆ. அமைச்சர்கள்
இ. துணை அமைச்சர்கள்
ஈ. மேற்கண்ட அனைவரும்

6. குடியரசுத்தலைவருக்கும் அமைச்சர்கள் குழுவிற்குமிடையேயான தகவல் தொடர்பு பாலமாக இருப்பவர்
அ. மக்களவை சபாநாயகர்
ஆ. பிரதமர்
இ. எதிர்க்கட்சி தலைவர்
ஈ. குடியரசுத் துவைத்தலைவர்

7. மக்களவையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
அ. 542
ஆ. 545
இ. 540
ஈ. 543

8. பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி யார்?
அ. பாதுகாப்பு அமைச்சர்
ஆ. இந்திய குடியரசுத்தலைவர்
இ. பிரதமர்
ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை

9. மாநிலங்களவையை தலைமை வகித்து நடத்துபவர்
அ.மக்களவை சபாநாயகர்
ஆ. தலைவர்
இ. குடியரசுத்தலைவர்
ஈ. தலைமை அலுவலர்

10. மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள்
அ. 200 உறுப்பினர்கள்
ஆ. 250 உறுப்பினர்கள்
இ. 280 உறுப்பினர்கள்
ஈ. 300 உறுப்பினர்கள்



11. இந்திய அரசமைப்பின் கீழ், மக்களவையில் நிலை
அ. ஒரு தாழ்ந்த நிலை
ஆ. உயர்ந்த நிலை
இ. மாநிலங்களவைக்கு சமமான நிலை
ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை

12. பின் வரும் அவசர நிலைகளில் எது இதுவரை அறிவிக்கப்படவில்லை ?
அ. தேசிய அவசரநிலை
ஆ. அரசமைப்பு இயந்திரம் செயல்படாதபோது அறிவிக்கப்படும் அவசரழிவை
இ. நிதி நெருக்கடியினால் உண்டாகும் அவசரநிலை
ஈ. அனைத்தும் சம எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன

13. இந்திய குடியரசுத்தலைவர் யாரை மாநிலங்களவை உறுப்பியராக தேர்வு செய்கிறார்?
அ. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை
ஆ. தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர்களை
இ. நாட்டிற்கு தகுதிவாய்ந்த சேவையை செய்தவர்களை
ஈ. கலை, இலக்கியம், சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களை

14. பிரதமர் எதன் தலைவரி?
அ. அரசு
ஆ. அரசாங்கம்
இ. அரசு மற்றும் அரசாங்கம்
ஈ. அரசுக்கும் அல்ல அரசாங்கத்திற்கும் அல்ல

15. அமைச்சரவையின் உறுப்பினர்கள் எங்கு கூட்டாக பொறுப்பேற்கிறார்கள்?
அ.மக்களவை
ஆ. மாநிலங்களவை
இ. மக்களவை மற்றும் மாறிவங்களவை
ஈ. மக்களவை, மாநிலங்களவை மற்றும் குடியரசுத்தலைவர்

Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:

For Chapter 4 ஆட்சித்துறை Book Back Click Here – Chapter 4 இந்தியநீதித்துறை Book Back Answers

Click Here for Complete 12th Samacheer Kalvi Political Science book back Answers – Samacheer Kalvi 12th Political Science Book Back Answers in Tamil

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *