19 Mar 2022

Samacheer Kalvi 12th Political Science Unit 2 In Tamil

சமச்சீர் கல்வி 12th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 2: சட்டமன்றம்

Samacheer Kalvi 12th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Political Science – சட்டமன்றம் Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Political Science Book Portion consists of 12 Units. Check Unit-wise and Full Class 12th Political Science Book Back Answers Solutions Guide 2023 PDF format for Free Download. TN Samacheer Kalvi 12th Political Science Unit 2 In Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 12th Political Science Guide Book Back Answers PDF Tamil is unit-wise given below for free download and same given below. See below for the New 12th Political Science Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 12th – Political Science Vol. 1 & 2 Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 12th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check Polity questions for English and Tamil Mediums. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 2: சட்டமன்றம்

சரியான பதிலை தேர்வு செய்யவும்:

1. சட்டமன்றம் என்பது ———–
அ) சட்டம் இயற்றுகின்ற உச்ச அமைப்பு
ஆ) உயர் நீதிமன்றம்
இ) நாடாளுமன்றம்
ஈ) சட்ட ஆணையம்

2. தேசிய சட்டமன்றம் ———– என்று அழைக்கப்படும்
அ) உச்ச நீதிமன்றம்
ஆ) உயர் நீதிமன்றம்
இ) நாடாளுமன்றம்
ஈ) சட்டமன்ற பேரவை

3. இந்தியாவில் நாடாளுமன்றம் ———— கொண்டுள்ளது
அ) குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர்
ஆ) குடியரசுத்தலைவர் மற்றும் மாநிலங்களவை
இ) குடியரசுத்தலைவர் மற்றும் மக்களவை
ஈ) குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை

4. மக்களவை உறுப்பினர்கள் ———–ஆல் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
அ) நாடாளுமன்றத் தொகுதிகளிலுள்ள மக்கள்
ஆ) மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்
இ) குடியரசுத்தலைவரால் நியமனம்
ஈ) மேற்கண்ட எவரும் இல்லை

5. உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முறை ————– என்று அழைக்கப்படுகிறது.
அ) கண்டன தீர்மானம்
ஆ) பதவி நீக்கம்
இ) இடை நீக்கம்
ஈ) பதவி விலகல்

6. மாநிலங்களவையின் தலைவர் யார்?
அ) சபாநாயகர்
ஆ) பிரதமர்
இ) குடியரசுத்தலைவர்
ஈ) குடியரசுத் துணைத்தலைவர்

7. அரசாங்கத்தின் தலைவர்
அ) குடியரசுத்தலைவர்
ஆ) பிரதமர்
இ) சபாநாயகர்
ஈ) குடியரசுத் துணைத்தலைவர்

8. அரசின் தலைவர் —————-
அ) குடியரகத்தலைவர்
ஆ) பிரதமர்
இ) சபாநாயகர்
ஈ) குடியரசுத் துணைத்தலைவர்

9. மாநிலங்களவை ————- உரிமைகள் மற்றும் நலங்கள் பாதுகாக்கும் நிறுவனமாகும்
அ) நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆ) குடியரசுத்தலைவர்
இ) மாநிலங்கள்
ஈ) குடியரசுத் துணைத்தலைவர்

10. மாநிலங்களவை உறுப்பினர் ——- தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அ) மக்கள்
ஆ) அந்தந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால்
இ) கட்சிகளின் நியமனம் மூலம்
ஈ) குடியரசுத்தலைவரின் நியமனம்



11. மாநிலங்களவையின் அலுவல் வழி தலைவர் யார்?
அ) இந்திய குடியரசுத்தலைவர்
ஆ) இந்திய குடியரசுத் துணைத்தலைவர்
இ) இந்திய பிரதமர்
ஈ) சபாநாயகர்

12. நாடாளுமன்றத்தின் எந்த அவை, நாடாளுமன்றத்தின் நிரந்தர அவையாக அறியப்படுகிறது. அது முழுமையாக கவைக்கப்படுவதில்லை
அ) மக்களவை
ஆ) மாநிலங்களவை
இ) அமைச்சரவை
ஈ) அமைச்சர்கள் குழு

13. நாடாளுமன்றத்தின் எந்த அவை நிதி முன்வரைவை (சட்டமுன் வரைவு) நிறைவேற்ற அதிகாரம் கொண்டுள்ளது.
அ) மக்களவை
ஆ) மாநிலங்களவை
இ) அமைச்சரவை
ஈ) அமைச்சர்கள் குழு

14. மக்களவை உறுப்பினரின் குறைந்தபட்ச வயது என்ன?
அ) 25 வயது
ஆ) 30 வயது
இ) 40 வயது
ஈ) 30 வயது

15. இந்திய சட்டமன்ற அமைப்பு …..—- என்று அழைக்கப்படுகிறது.
அ) ஒற்றை அவை
ஆ) ஈரவை
இ) முடியாட்சி
ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை

16. மாநிலத்தின் ஆளுநர்.————- ஆவர்
அ) மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைவர்
ஆ) அரசாங்கத்தின் தலைவர்
இ) அமைச்சரவை தலைவர்
ஈ) கட்சியின் தலைவர்

17. மாநிலத்தின் முதலமைச்சர் ——- ஆவர்
அ) அரசின் தலைவர்
ஆ) அரசாங்கத்தின் தலைவர்
இ) அமைச்சரவை தலைவர்
ஈ) கட்சியின் தலைவர்

18. மாநிலத்தின் செயல் அதிகாரம் —— உள்ளது.
அ) முதலமைச்சர்
ஆ) முதன்மை செயலாளர்
இ) ஆளுநர்
ஈ) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

19. மாநிலத்தின் ஆளுநர் ——— நியமிக்கப்படுவார்.
அ) முதலமைச்சரால்
ஆ) குடியரசுத்தலைவரால்
இ) உயர் நீதிமன்ற தலைமைத்திபதியால்
ஈ) பிரதமரால்
20. கீழே கொடுக்கப்பட்டுள்ன அட்டவணையை கவனி

12th Indian Polity Book Back In tamil

கீழ்க்கண்டவற்றுள் எவை “X” குறியிடப்பட்ட இடத்தில் சரியாக பொருந்தும்?
அ) நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்வாத அமைச்சர்கள், தாங்கள் பதவியேற்ற
மாதத்திற்குள் ஏதேனும் ஒரு அவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
ஆ) 20 நியமன உறுப்பினர்களுக்கு மேல் மிகாமல்
இ) 20 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதி பிரதிநிதிகளுக்கு மேல் மிகாமல்
ஈ) நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் நடவடிக்கைளில் பங்கெடுப்பதற்கும் பேசுவதற்கும் உரிமை உடைய தலைமை சட்ட அதிகாரி.

Other Important Links for Samacheer Kalvi 12th Book Back:

For Chapter 3 ஆட்சித்துறை Book Back Click Here – Chapter 3 ஆட்சித்துறை Book Back Answers

Click Here for Complete 12th Samacheer kalvi Political Science book back Answers – Samacheer Kalvi 12th Political Science Book Back Answers in Tamil

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *