21 Mar 2022

11th Political Science Unit 12 In Tamil

சமச்சீர் கல்வி 11th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 12: உள்ளாட்சி அரசாங்கங்கள்

Samacheer Kalvi 11th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Political Science – உள்ளாட்சி அரசாங்கங்கள் Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Political Science Book Portion consists of 15 units. Check Unit-wise and Full Class 11th Political Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. TN Samacheer Kalvi 11th Political Science Unit 12 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Political Science Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books



11th Samacheer Kalvi Book – Indian Polity Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 11th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check 11th Political Science Unit 12 in Tamil medium below. Take the printout and use it for exam purposes.

11th Political Science – அத்தியாயம் 12: உள்ளாட்சி அரசாங்கங்கள் Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. எப்பொழுது சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது?
அ) 1870
ஆ) 1882
இ) 1687
ஈ) 1992

2. எப்போது ரிப்பன் பிரபு தீர்மானம் ஏற்கப்பட்டது?
அ) 1992
ஆ) 1858
இ) 1858
ஈ) 1882

3. எதன்மூலம் இரட்டை ஆட்சி முதலில் ஏற்படுத்தப்பட்டது
அ) இந்திய அரசாங்க சட்டம் 1909
ஆ) இந்திய அரசாங்க சட்டம் 1919
இ) இந்திய அரசாங்க சட்டம் 1935
ஈ) இந்திய அரசாங்க சட்டம் 1958

4. நகர்பாபிகா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
அ) 1989
ஆ) 1990
இ) 1991
ஈ) 1992

5) 73, மற்றும் 74 வது சட்டத்திருத்தத்தில் உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது?
அ) 45
ஆ) 50
இ) தொகுதியில் பெண்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்பட்டது
ஈ) 20

6. மாநில நிதி ஆணையத்தின் பொறுப்புகள்
அ) வரி வருவாய் மாநில அரசுக்கும். உள்ளாட்சி அமைப்புக்கும் பகிர்தல் தொடர்பான பரிந்துரை
ஆ) தேர்தல் குறித்த பிரச்சனையில் மாநில அரசுக்கு பரிந்துரைகள்
இ) நிதி நெருக்கடி நிலை பிரகடணம் குறித்து இந்திய குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்தல்
ஈ) மாநில அரசின் சட்டம் ஒழுங்கு நிதிநிலை குறித்து முதல்வருக்கு பரிந்துரைத்தல்

7. மாவட்ட திட்டக்குழு கீழ்வருவனவற்றால் உருவாக்கப்பட்டது
அ) 73-வது அரசமைப்பு சட்டத் திருத்தம்
ஆ) 73-வது அரசமைப்பு சட்டத் திருத்தம்
இ) 89-வது அரசமைப்பு சட்டத் திருத்தம்
ஈ) 94-வது அரசமைப்பு சட்டத் திருத்தம்

8. ஜவகர் ரோஜ்கர் யோஜ்னா
அ) வேலைவாய்ப்புக்கு உத்திரவாதமளித்தல் அழித்தல்
ஆ) பொதுத்துறை வங்கியில் கடன் பெறுதல்
இ) வீடு கட்டுதல்
ஈ) வெளிநாட்டில் வேலை பெறுதல்

9. எவ்வாறு டெல்லி வளர்ச்சி அமைப்பு 1957 டிசம்பர் 30-ல் உருவாக்கப்பட்டது
அ) டில்லி சட்டமன்றத்தின் மூலம்
ஆ) இந்திய குடியரசு தலைவரின் நிர்வாக உத்தரவின் பேரில்
இ) பாராளுமன்ற சட்டத்தின் மூலம்
ஈ)டில்லியின் துணைநிலை ஆளுநர் மூலம்

10) கீழ் வரும் எந்த தேர்ந்தலில் அரசியில் கட்சிகளுக்கு பங்கு இல்லை ?
அ) மாநகராட்சி மேயர் தேர்தல்
ஆ) நகராட்சி தேர்தல்
இ) பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல்
ஈ) மாவட்ட வார்டு உறுப்பினர் தேர்தல்




11) உள்ளாட்சி அமைப்பின் தந்தை என கருதப்படுவர் யார்?
அ) மேயோ பிரபு
ஆ) ராபர்ட் கிளைவ்
இ) வாரன் ஹெஸ்டிங்
ஈ) ரிப்பன் பிரபு

12) மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது
அ) மாநில தேர்தல் ஆணையம்
ஆ) இந்திய தேர்தல் ஆணையம்
இ) தலைமை தேர்தல் அதிகாரி
ஈ) மாநில அரசாங்கம்

13) இந்தியா அரசமைப்பில் உள்ளாட்சி அரசாங்கம் குறித்த சட்டவிதிமுறைகள் யாவை?
அ) உறுப்பு 40, உறுப்பு 243 முதல் 243(0). உறுப்பு 243(P) முதல் 243ZG
ஆ) உறுப்பு 300 உறுப்பு 300 A
இ) உறுப்பு 3A உறுப்பு 43A
ஈ) உறுப்பு 32, உறுப்பு 117(1)

14) அரசமைப்பு சட்டத்தின்படி மூன்று அடுக்குகளை கொண்ட பஞ்சாயத் ராஜ் அமைப்பினை பொருத்துக
அ) கிராம பங்சாயத்து- இடைநிலை பஞ்சாயத்து-மாவட்ட பர்சாயத்து
ஆ) ஊராட்சி ஒன்றியம்- மாவட்ட பப்சாயத்து- கிராம பர்சாயத்து
இ) மாவட்ட பப்சாயத்து- கிராம பஞ்சாயத்து- இடைநிலை பஞ்சாயத்து
ஈ) கிராம பஞ்சாயத்து- நகர பஞ்சாயத்து-மாவட்ட பஞ்சாயத்து இடைநிலை பஞ்சாயத்து

15) அ) கூற்று: 73-வது திருக்கத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன…
ஆ) காரணம்: மக்களாட்சியானது உள்ளாட்சி அரசாங்கங்களின் மூலம் அடித்தட்டு மக்களை சென்றடைந்தது
அமைப்பு விளக்கம் (அ) என்றும் காரணம் (ஆ) எனவும் பின் வருவனவற்றுள் எது சரியானவை
அ) (அ) மற்றும் (ஆ) இரண்டு சரியானது
ஆ) (அ) மற்றும் (ஆ) இரண்டு சரியானது, ஆனால் (ஆ) சரியான விளக்கம் இல்லை.
இ) (அ) என்பது சரி ஆனால் (ஆ) சரியானது
ஈ) (அ) சரியில்லை ஆனால் (ஆ) சரியானது

Other Important Links for 11th Samacheer Kalvi Book Back:

For Chapter 13 சமூக நீதி Book Back Click Here – Chapter 13 Social Justice Book Back  Answers in Tamil

Click Here for Complete 11th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 11th Indian Polity Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *