21 Mar 2022

11th Political Science Unit 11 in Tamil

சமச்சீர் கல்வி 11th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 11: தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்

Samacheer Kalvi 11th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Political Science  – தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Political Science Book Portion consists of 15 units. Check Unit-wise and Full Class 11th Political Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. TN Samacheer Kalvi 11th Political Science Unit 11 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Political Science Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Indian Polity Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 11th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check 11th Political Science Unit 11 in Tamil medium below. Take the printout and use it for exam purposes.

11th Political Science – அத்தியாயம் 11: தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் முறை Book Back Answers

சரியான அல்லது பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்

1. வாக்குரிமை’ என்னும் சொல் — ஆகியவற்றிலிருந்து தோன்றியதாகும்.
(அ) ஆங்கிலோ-பிரெஞ்சு
(ஆ) ஆங்கிலோ-இந்தியன்
(இ) ஆங்கிலோ-ஜெர்மன்
(ஈ).ஆங்கிலோ-இத்தாலியன்

2. இந்திய அரசமைப்பின் பகுதி XV ——–
(அ) தேர்தல்கள்
(ஆ) குடியுரிமை
(இ) அடிப்படை உரிமைகள் பற்றியதாகும்.
(ஈ) அரசுவழிகாட்டி நெறிமுறைகள்

3. “தேர்தலியல் என்பது ——— பற்றிய கல்வியாகும்.
(அ) தேர்தல்கள்
(ஆ) அரசமைப்பு
(இ) அரசு
(ஈ) உரிமைகள்

4. ———- என்பது பன்மைத்துவ பெரும்பான்மை தேர்தல் முறைகளின் எளிமையான வடிவமாகும்.
(அ) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல்
(ஆ) தொகுப்பு வாக்கு
(இ) கட்சி தொகுப்பு வாக்கு
(ஈ) வரையறுக்கப்பட்ட வாக்கு முறை

5. முதவாவது வரையறை ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ———- ஆகும்.
(அ) 1952
(ஆ) 1963
(இ) 1973
(ஈ) 2002

6. தகுதியுள்ள வாக்களார்களின் பட்டியல் …. — என அழைக்கப்படுகிறது
(அ) வாக்காளர் பட்டியல்
(ஆ) பரப்புரை பட்டியல்
(இ) வாக்களிப்பு பட்டியல்
(ஈ) நியமனப் பட்டியல்

7. இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயதினை 21 விருந்து 18 ஆக குறைந்த அரசமைப்பு சட்டத்திருத்தம் எது?
(அ) 61
(ஆ) 42
(இ) 91
(ஈ) 73

8. இந்தியாவிற்கு ஒரே தேர்தல் ஆணையம் வேண்டும் எனக்கூறும் அரசமைப்பு உறுப்பு எது?
(அ) உறுப்பு 324
(ஆ) உறுப்பு 256
(இ) உறுப்பு 370
(ஈ) உறுப்பு 360

9.52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், 1935 ———- பற்றியதாகும்.
(அ) கட்சித்தாவல் தடைச்சட்டம்
(ஆ) தேர்தல் முறைகள்
(இ) தேர்தல் சீர்த்திருத்தங்கள்
(ஈ) தேர்தல் பரப்புரை

10. ஓர் உறுப்பினரின் மறைவு அல்லது பதவி விலகலால் வரும் தேர்தல் ———- என அழைக்கப்படுகிறது.
(அ) இடைத்தேர்தல்
(ஆ) மறுதேர்தல்
(இ) தேர்தல் ரத்து
(ஈ) வார்டு தேர்தல்




11. பப்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு ———- இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
(அ) 1/3
(ஆ) 1/4
(இ) 2/3
(ஈ) 3/4

12. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையாளரை………….. நியமிக்கிறார்
(அ) இந்தியக் குடியரசுத் தலைவர்
(ஆ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
(இ) பிரதமர்
(ஈ) தலைமைச் செயலாளர்

13.இந்திரஜித் குப்தா குழு, 1995 ———- தொடர்பானதாகும்.
(அ) தேர்தல் சீர்த்திருத்தங்கள்
(ஆ) கட்சித்தாவல்
(இ) PPTP முறை
(ஈ) ரகசிய வாக்கெடுப்பு

14. இந்தியாவில் முதலாவது பொதுத் தேர்தல்கள்———- ஆண்டு நடைபெற்றது.
(அ) 1952
(ஆ) 1951
(இ) 1950
(ஈ) 1947

15. அரசின் நிதியுதவியுடனான தேர்தல்களை ………….. குழு ஆதரித்தது.
(அ) இந்திரஜித் குப்தா குழு
(ஆ) வோரா குழு
(இ) தார்கந்த குழு
(ஈ) டங்கா குழு

16, கூற்று (A)- இந்திய நாடாளுமன்றம் ஈரவைகளைக் கொண்டதாகும்.
காரணம் (R)- சீமூவையாக மக்களவையும், மேலவையாக மாநிலங்களையும் உள்ளன.
(அ) (A) மற்றும் (R) இரண்டு உண்மையாகும். (R) என்பது (A) என்பதன் சரியான விளக்கமாகும்.
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையாகும். (F) என்பது (A)யின் சரியான விளக்கம் அல்ல.
(இ) (A) என்பது உண்மையாகும். (R) என்பது தவறாகும்.
(ஈ) (A) என்பது தவறாகும். (R) என்பது உண்மையாகும்.

Other Important Links for 11th Samacheer Kalvi Book Back:

For Chapter 12 உள்ளாட்சி அரசாங்கங்கள் Book Back Click Here – Chapter 12 Local Governments Book Back in Tamil

Click Here for Complete 11th Samacheer kalvi political science book back Answers – Samacheer Kalvi 11th Indian Polity Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *