01 Jan 2023

குறள்/ Kural: 10 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 10 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து குறள் எண் : 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். Transliteration: Piravip Perungatal Neendhuvar Neendhaar Iraivan Atiseraa Thaar. ...