04 Jan 2023

குறள்/ Kural: 37 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 37 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் குறள் எண் : 37 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. Transliteration: Araththaaru Ithuvena Ventaa Sivikai Poruththaanotu Oorndhaan Itai. ...