05 May 2022

Samacheer Kalvi 9th Social Science Unit 23 in Tamil

9th Social Science Civics Unit 23 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Social New Syllabus 2022 Civics Unit 4 – அரசாங்கங்களின் வகைகள் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Social Science Civics Book Portion consists of  6 Units. Check Unit-wise and Full Class 9th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Social Science Civics Unit 4 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Social Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check History questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes. Check Samacheer Kalvi 9th Social Science Unit 10 in Tamil below,

அலகு 23: அரசாங்கங்களின் வகைகள் Book Back Answers in Tamil

Civics (குடிமையியல்) – அலகு 04

அரசாங்கங்களின் வகைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. ___, ____ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
விடை:
இங்கிலாந்து, பிரான்ஸ்

2. பாராளுமன்ற ஆட்சி முறை _____ என்றும் அழைக்கப்படுகின்றது.
விடை:
அமைச்சரவை அரசாங்கம்

3. பாராளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் _____ ஆவர்.
விடை:
பிரதமர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

எண் நாடுகள் நாடாளுமன்றத்தின் பெயர்
1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் காங்கிரஸ்
2. நார்வே ஸ்டார்டிங்
3. டென்மார்க் ஃபோக்டிங்

III. வேறுபடுத்துக:

1. ஒற்றையாட்சி முறை மற்றும கூட்டாட்சி முறை
விடை:

ஒற்றையாட்சி முறை கூட்டாட்சி முறை
1. ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள் இரண்டு நிலையில் அரசாங்கம்
2. பெரும்பாலும் ஒரே குடியுரிமை இரட்டைக் குடியுரிமை
3. துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது கூட்டாட்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை
4. அதிகாரப் பகிர்வு இல்லை அதிகாரப் பகிர்வு
5. மையப்படுத்தப்பட்ட அதிகாரம் அதிகாரப் பரவல்

 

2. நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.
விடை:

நாடாளுமன்ற ஆட்சிமுறை அதிபர் மக்களாட்சி
1. பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார் குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
2. மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது அதிபரே அதிகாரம் படைத்தவர்
3. அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப் படாமல் இருப்பது அதிகாரப் பிரிவினை
4.  தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள் சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள்
5. அரசின் தலைவர் – குடியரசுத் தலைவர் மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார்
6. அரசாங்கத்தின் தலைவர் – பிரதம அமைச்சர் அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே
7. கூட்டுத் தலைமை தனிநபர் தலைமை
8. கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள் உண்டு மகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்க மாட்டார்.




IV. சுருக்கமாக விடையளி:

1. ஒற்றையாட்சி முறை
விடை:
ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி:

1. அரசமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.
விடை:

  1. எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசமைப்பு
  2. கூட்டாட்சி முறை மற்றும் ஒற்றையாட்சி முறை
  3. நெகிழும் தன்மையுடைய அரசமைப்பு மற்றும் நெகிழும் தன்மையற்ற அரசமைப்பு

2. கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?
விடை:

  • உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்
  • மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
  • மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
  • அதிகாரம் பகிர்ந்து அளிக்கப் படுவதால் மத்திய அரசின் சர்திவதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது
  • பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.

3. ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:

ஒற்றையாட்சி முறை கூட்டாட்சி முறை
1. ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள் இரண்டு நிலையில் அரசாங்கம்
2. பெரும்பாலும் ஒரே குடியுரிமை இரட்டைக் குடியுரிமை
3. துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது கூட்டாட்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை
4. அதிகாரப் பகிர்வு இல்லை அதிகாரப் பகிர்வு
5. மையப்படுத்தப்பட்ட அதிகாரம் அதிகாரப் பரவல்

VI. விரிவான விடையளி:

1. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
விடை:

  • சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது
  • அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
  • ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
  • ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது.
  • அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
  • ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.

2. அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:

  • அதிபர் மக்களாட்சி முறை என்பது சட்டமன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும், நாடானுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும், நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்.
  • இம்முறை அதிகாரப்பகிர்வு கொள்கைளயின் அடிப்டையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இலங்கை
நாடாளுமன்ற ஆட்சிமுறை அதிபர் மக்களாட்சி
1. பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார் குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
2. மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது அதிபரே அதிகாரம் படைத்தவர்
3. அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப் படாமல் இருப்பது அதிகாரப் பிரிவினை
4.  தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள் சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள்
5. அரசின் தலைவர் – குடியரசுத் தலைவர் மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார்
6. அரசாங்கத்தின் தலைவர் – பிரதம அமைச்சர் அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே
7. கூட்டுத் தலைமை தனிநபர் தலைமை
8. கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள் உண்டு மகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்க மாட்டார்

Other Important links for 9th Social Science Book Back Solutions:

Click Here to Download 9th Social Science Book Back Answers – 9th Social Science Book Back Answers

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *