Samacheer Kalvi 9th Science Unit 5 Book Back Questions Tamil Medium with Answers:
Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 5 – காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 5 Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:
Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Physics questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.
அலகு 05: காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் Book Back Answers in Tamil
Science (அறிவியல்)
அலகு 05 – காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது?
அ) மோட்டார்
ஆ) மின்கலன்
இ) மின்னியற்றி
ஈ) சாவி.
2. கீழ்க்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது?
அ) AC இல் மட்டும்
ஆ) DC இல் மட்டும்
இ) AC மற்றும் DC
3. மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச்
செல்லும் மின்னியற்றியின் பகுதி
அ) புலக் காந்தம்
ஆ) பிளவு வளையங்கள்
இ) தூரிகைகள்
ஈ) நழுவு வளையங்கள்
4. காந்தப் பாய அடர்த்தியின் அலகு
அ) வெபர்
ஆ) வெபர் / மீட்டர்
இ) வெபர் / மீட்டர் 2
ஈ) வெபர் மீட்டர் 2
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. காந்தப் புலத் தூண்டலின் SI அலகு ________ ஆகும்.
2. உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் ________ ஆகும்.
3. மின் மோ ட்டார் ___________ ஐ மாற்றுகிறது.
4. மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி _____________ ஆகும்.
விடை:
- டெஸ்லா
- மின்மாற்றி
- மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக
- மின்னியற்றி
III. பொருத்துக.
1. காந்தப் பொ ருள் அ) அயர்ஸ்டெட்
2. காந்தமல்லாத பொ ருள் ஆ) இரும்பு
3. மின்னோட்டம் மற்றும்
காந்தவியல் இ) தூண்டல்
4. மின்கா ந்தத் தூண்டல் ஈ) மரம்
5. மின்னியற்றி உ) ஃபாரடே
விடை: 1 – ஆ; 2 – ஈ; 3 – அ; 4 – உ; 5 – இ
IV. சரியா? தவறா? தவறு எனில் திருத்துக.
1. ஒரு மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.
விடை: சரி
2. காந்தப் புலக் கோ டுகள் எப்போதும் ஒன்றையொ ன்று விலக்குகின்றன;
வெட்டிக்கொள்வதில்லை .
விடை: சரி
3. ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்க ப்படுகிறது.
விடை: தவறு
4. சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின் மோட்டா ரின் சுழற்சி வேகத்தை
அதிகரிக்கலாம்.
விடை: தவறு
5. ஒரு மின்மாற் றி நேர் திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.
விடை: தவறு
6. ஒரு இறக்கு மின்மாற் றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை
துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
விடை: சரி
V. சுருக்கமாக விடையளி.
1. ஃப்ளெமிங்கின் இடக்கை விதியைக் கூறுக.
விடை:
- இடது கரத்தின் பெருவிரல், ஆள்காட்டிவிரல், நடு விரல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்போது,
- மின்னோட்டத்தின் திசையை – நடுவிரலும், சுட்டுவிரல் – காந்தப்புலத்தின் திசையையும் குறித்தால், பெருவிரலானது – கடத்தி இயங்கும் திசையைக் குறிக்கிறது.
2. காந்தப் பாய அடர்த்தி – வரையறு.
விடை:
- காந்தவிசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பைக் கடந்து செல்லும் காந்தவிசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி ஆகும்.
- அலகு Wb/m2 ஆகும்.
3. மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
விடை:
- நிலைக்காந்தம்
- கம்பிச்சுருள்
- கார்பன் தூரிகை
- திசைமாற்றி.
4. AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்
விடை:
NS – இரு துருவங்கள்
ABCD – செவ்வக வடிவ கம்பிச்சுருள்
S1, S2 – நழுவு வளையங்கள்
B1, B2 – தூரிகைகள்.
5. DC யை விட AC ன் சிறப்பியல்புகளைக் கூறுக
விடை:
- அதிக தொலைவுகளுக்கு மாறுதிசை மின்னோட்டத்தை ஏற்று மின்மாற்றிகளைக் கொண்டு எடுத்துச் செல்லாம். ஆற்றல் இழப்பு மிகக்குறைவு.
- நேர்திசை மின்னோட்டத்தை அவ்வாறு அனுப்ப இயலாது.
- மாறுதிசை மின்னோட்டத்தை எளிதில் நேர்திசை மின்னோட்டமாக மாற்ற இயலும்.
- நேர்திசை மின்னோட்டத்தை உருவாக்குவதை விட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்குதல் எளிது.
- பல வகையில் பயன்படும் மின்காந்தத் தூண்டலை மாறுதிசை மின்னோட்டத்தினால் உருவாக்க முடியும்.
6. ஏற்று மின்மாற்றிக்கும் இறக்கு மின் மாற்றிக்குமான வேறுபாடுகளைத் தருக.
விடை:
7. ஒரு வானொ லிப் பெட் டியில், அது வீட்டின் முதன்மை ச் சுற்றிலிருந்து மின்சா ரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொ ருத்தப்பட்டுள்ளது. இது ஏற்று
மின்மாற்றியா அல்லது இறக்கு மின்மாற்றியா?
விடை:
- வானொலிப் பெட்டியில் இறக்கு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது திருத்தப்பட்ட மாறுதிசை மின்னோட்டம் மின்கல அடுக்கின் மின்னோட்டத்தை சமன் செய்கிறது.
- எனவே வானொலி வீட்டின் முதன்மைச் சுற்று மற்றும் மின்கல அடுக்கின் மூலம் இயங்குகிறது.
8. ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக.
விடை:
- ஒரு மின்கடத்தியைச் சுற்றியுள்ள காந்தவிசைக் கோடுகள் மாறும்பொழுது மின்னியக்குவிசை உருவாகும்.
- காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஒரு மூடிய மின் சுற்றில் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும் நிகழ்வு மின்காந்தத் தூண்டல் ஆகும்.
Other Important links for 9th Science Book Back Answers in Tamil:
Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Answers in Tamil