07 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 17 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 17 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 17 – விலங்குலகம் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 17 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Biology questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 17: விலங்குலகம் Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 17 – விலங்குலகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக

அ) மெல்லுடலிகள்
ஆ) துளையுடலிகள்
இ) குழியுடலிகள்
ஈ) முட்தோலிகள்
விடை:
ஈ) முட்தோலிகள்

2. மீசோகிளியா காணப்படுவது

அ) துளையுடலிகள்
ஆ) குழியுடலிகள்
இ) வளைதசையுடலிகள்
ஈ) கணுக்காலிகள்
விடை:
ஆ) குழியுடலிகள்

3. பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல?

அ) மீன்கள் மற்றும்
இ) ரு வாழ்விகள்
ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்
விடை:
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

4. நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட லிலங்கினை கண்டறிக.

அ) பல்லி
ஆ) பாம்பு
இ) முதலை
ஈ) ஓணான்
விடை:
இ) முதலை

5. மண்டையோடற்ற உயிரி எது?

அ) ஏகாரினியா
ஆ) ஏசெபாலியா
இ) ஏப்டீரியா
ஈ) ஏசீலோமேட்டா
விடை:
அ) ஏகாரினியா

6. இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?

அ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்
இ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்
ஈ) ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு
விடை:
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்

7. குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

அ) மீன், தவளை, பல்லி, மனிதன்
ஆ) மீன், தவளை, பல்லி,மாடு
இ) மீன், தவளை, பல்லி, பாம்பு
ஈ) மீன், தவளை, பல்லி, காகம்
விடை:
இ) மீன் , தவளை, பல்லி, பாம்பு

8. காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?

அ) மீன்
ஆ) தவளை
இ) பறவை
ஈ) வௌவால்
விடை:
இ) பறவை

9. நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

அ) சுடர் செல்கள்
ஆ) நெஃப்ரீடியா
இ) உடற்பரப்பு
ஈ) சொலினோசைட்டுகள்
விடை:
அ) சுடர் செல்கள்

10. குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது?

அ) ஹைடிரா
ஆ) மண்புழு
இ) நட்சத்திர மீன்
ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு )
விடை:
ஈ) அஸ்காரிஸ் (உருளைப் புழு)

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. துளையுடலிகளின் கழிவுநீக்க துளை ………………………………….
விடை:
ஆஸ்டியா

2. டினிடியா என்ற சுவாச உறுப்புகள் …………………………………. ல் காணப்படும்.
விடை:
மெல்லுடலிகள்

3. ஸ்கேட்ஸ் என்பது …………………………………. மீன்களாகும்
விடை:
குருத்தெலும்பு

4. …………………………………. இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.
விடை:
தலைபிரட்டை

5. …………………………………. என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்.
விடை:
வட்டவாயுடையவை) லாம்பிரே

6. …………………………………. ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.
விடை:
தாய் சேய் இணைப்பு சிசு

7. முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது …………………………………. பாலூட்டிக்கு உதாரணமாகும்
விடை:
முட்டையிடும்




III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது. கால்வாய் மண்டலம் முட்தோலிகளில் காணப்படுகிறது.
விடை:
தவறு

2. இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.
விடை:
சரி

3. வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும் வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு உடற்சுவராகும்.
விடை:
தவறு

4. மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும் மெல்லுடலிகளின் லார்வா ட்ரோக்கோபோர் ஆகும்.
விடை:
தவறு

5. பலனோகிளாசஸ் குறுயிழை இயக்க உணவூட்ட முறையை பெற்றுள்ளன.
விடை:
சரி

6. மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.
விடை:
சரி

7. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளன. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை இரு வாழ்விகள் கொண்டுள்ளன.
விடை:
தவறு

8. முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.
விடை:
சரி

9. பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.
விடை:
சரி

IV. பொருத்துக.

அ. குழியுடலிகள்             i. நத்தை
ஆ. தட்டைப்புழுக்கள் ii. நட்சத்திர மீன்
இ. முட்தோலிகள்            iii. நாடாப்புழு
ஈ. மெல்லுடலிகள்           iv. ஹைட்ரா

விடை: அ – iv; ஆ – iii; இ – ii; ஈ – i

V. மிகச் சுருக்கமாக விடையளி

1. வகைப்பாட்டியல் வரையறு.
விடை:
அடிப்படைக்கொள்கைகள் முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும்.

2. கொட்டும் செல்கள் என்றால் என்ன?
விடை:
குழியுடலிகளில் புறப்படையில் காணப்படும் பாதுகாப்புச் செல்கள் கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் எனப்படும்.

3. குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?
விடை:
உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

4. இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.
விடை:

  • செவுள்கள்,
  • நுரையீரல்,
  • தொண்டை
  • தோல்

5. நட்சத்திர மீனில் எவ்வாறு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது?
விடை:
நட்சத்திர மீன்கள் குழல் கால்கள் உதவியால் கிடைமட்ட மற்றும் செங்குத்தான முறைகளில் இடப்பெயர்ச்சி செய்கிறது.

6. ஜெல்லிமீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு.
விடை:
இல்லை

  • ஜெல்லி மீன் குழியுடலிகள்
  • நட்சத்திர மீன் முட்தோலிகள்
  • இவை இரண்டும் முதுகெலும்பு அற்ற உயிரிகள்

7. தவளைகள் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை:
இவை நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *