27 May 2022

Samacheer kalvi 6th Science Term 1 Unit 7 Answers in Tamil

Samacheer Kalvi 6th Science Term 1 Unit 7 Book Back Questions and Answers:

Samacheer Kalvi 6th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 6th New Syllabus Science Term I book back question & answer solutions guide available below for Tamil Medium. 6ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 7 – கணினி ஓர் அறிமுகம் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 6th Science Term 1 Unit 7 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Science பருவம் 1 அலகு 7 – கணினி ஓர் அறிமுகம் Book Back Questions with Answer PDF:

For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 6th Science Book Back Chapter 7 Term I Solution Guide PDF:

Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அறிவியல் – பருவம் 1

அலகு 7 – கணினி ஓர் அறிமுகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) மார்ட்டீன் லூதர் கிங்
ஆ) கிரகாம்பெல்
இ) சார்லி சாப்ளின்
ஈ) சார்லஸ் பாப்பேஜ்

2. கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?
அ) கரும்பலகை
ஆ) கைப்பேசி
இ) வானொலி

3. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
அ) 1980
ஆ) 1947
இ) 1946
ஈ) 1985

4. கணினியின் முதல் நிரலர் யார்?
அ) லேடி வில்லிங்டன்
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்
இ) மேரி க்யூரி
ஈ) மேரிக்கோம்

5. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.
அ) கணிப்பான்ஆ
ஆ) அபாகஸ்
இ) மின்அட்டை
ஈ) மடிக்கணினி

II. கோழட்ட இடத்தை நிரப்புக.

1. தரவு என்பது……. விவரங்கள் ஆகும்.
விடை: முறைப்படுத்த வேண்டிய

2. உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ………..
விடை: மின்னணு எண் ஒருங்கிணைப்பு மற்றும் கணினி

3. தகவல் என்பது ……. விவரங்கள் ஆகும்.
விடை: தேவைக்கேற்ப முறைப்படுத்தப்பட்ட

4. ஐந்தாம் தலைமுறை ………… நுண்ணறிவு கொண்டது.
விடை: செயற்கை

5. குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ……..
விடை: அனலாக் கம்ப்யூட்டர்

III. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா? எனக் கூறுக :

1. கணினி ஒரு மின்னணு இயந்திரம்.
விடை: சரி

2. கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
விடை: தவறு

3. கணினி, கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்யும்.
விடை: சரி




IV. பொருத்துக .

Samacheer kalvi 6th Science Term 1 Unit 7 Answers in Tamil

V. ஒரிரு வரிகளில் பதிலளி

1. கணினி என்றால் என்ன?
விடை:
கணினி என்பது தரவு மற்றும் தகவல்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்ன ணு இயந்திரம்.

2. கணினியின் முன்னோடிகள் யாவை?
விடை:

  1. சார்லஸ் பாப்பேஜ் :
    சார்லஸ் பாப்பேஜ் கணிதப் பேராசிரியர். அவர்கள் பகுப்பாய்வுப் பொறியை வடிவமைத்தார். இவர் தான் கணினியின் தந்தை’ எனவும் அழைக்கப்படுகிறார்.
  2. அகஸ்டா அடா லவ்லேஸ் :
    இவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் உலகின் முதல் கணினி நிரலர்’ எனப் போற்றப்படுகிறார்.

3. தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  1. தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள் ஆகும்.
  2. இவை நேரடியாக நமக்கு பயன் தராது பொதுவாக எண், எழுத்து, படக்குறியீடுகளாக இருக்கும்.

4. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறு.
விடை:
விசைப்பலகை, சுட்டி, பட்டைக் குறி படிப்பான், எண்ணியல் படக்கருவி போன்றவை.

5. மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:
6th science book back questions with answer in tamil

VI. விரிவான விடையளி :

1. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
விடை:
கணினியின் பயன்பாடுகள் :

  1. கணினி துணிக்கடை, ரயில் நிலையம், வங்கி, ஏ.டி.எம் போன்ற இடங்களில் பயன்படுகிறது.
  2. கணினி படம் வரைய, கணக்கு போட, விளையாட பயன்படுகிறது.
  3. கணினி பொது அறிவு வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
  4. கணினி பல துறைகளில் பயன்படுகிறது. எ.கா. தொழில், கல்வி, மருத்துவம், அறிவியல், தகவல் தொடர்பு.
  5. கணினி தரவு மற்றும் தகவல்களைச் சேகரிக்க பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer kalvi 6th Science Term 1 Unit 7 Answers in Tamil

Other Important links for Class 6th Book Back Answers:

Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF

For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *