19 Mar 2023

Samacheer Kalvi 12th Political Science Unit 1 in Tamil

சமச்சீர் கல்வி 12th அரசியல் அறிவியல் அத்தியாயம் 1: இந்திய அரசமைப்பு

Samacheer Kalvi 12th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Political Science – இந்திய அரசமைப்பு Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Political Science Book Portion consists of 12 Units. Check Unit-wise and Full Class 12th Political Science Book Back Answers Guide 2023 PDF format for Free Download. TN Samacheer Kalvi 12th Political Science Unit 1 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 12th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 12th Political Science Book Back Questions with Answer PDF:




12th Samacheer Kalvi Book – Political Science Vol. 1 & 2 Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 12th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check Polity questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.

Samacheer Kalvi 12th Political Science Unit 1 in Tamil

அத்தியாயம் 1: இந்திய அரசமைப்பு Book Back Answers

சரியான விடையை தெரிவு செய்க:

1. இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத்தலைவர்

அ) இராஜேந்திரபிரசாத்
ஆ) சி.இராஜாஜி
இ) தேச்பகதூர்சப்புரு
ஈ) பி.ஆர்.அம்பேத்கர்

2. இந்தியாவைப் பொறுத்தவரை நாடாளுமன்ற அரசாட்சியில் கீழ்க்காணும் கோட்பாடுகளில் எது பின்பற்றப்படுகிறது?
1) அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்
2) நாடாளுமன்றத்தின் நம்பிக்கை நீடிக்கும் வரை அமைச்சர்கள் பதவிவகிப்பர்.
3) அமைச்சரவை அரசின் தலைவரால் தலைமை தாங்கப்படுகிறது. கீழ்க்கண்ட குறிகளைப் பயன்படுத் திசரியான விடையைத் தேர்ந்தெடு

அ) 1,2 மட்டும்
ஆ) 3மட்டும்
இ) 2, 3 மட்டும்ஈ) 1,2,3.

3. 103-வது அரசமைப்புத்திருத்தச்சட்டம் எது பற்றி கூறுகிறது?
அ) சரக்குமற்றும்சேவைவரி
ஆ) பொருளாதாரத்தில்பின்தங்கியவகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு
இ) பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்காகதேசியஆணையம்
ஈ) வாக்களிக்கும்வயது 21-லிருந்து 18ஆககுறைப்பு

4. அரசமைப்பை இறுதிப் படுத்த அரசமைப்பு நிர்ணயசபை எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது?
அ) 1968 சுமார் ஆறு மாதங்கள்
ஆ) 1947 ஆகஸ்ட் 15 முதல் சுமார் இரண்டு ஆண்டுகள்
இ) 1969 நவம்பர் 26 முதல் சரியாக ஒரு ஆண்டு
ஈ) 1946 டிசம்பர் 9 முதல் சுமார் மூன்று ஆண்டுகள்.

5. மதராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது?
அ)1968
ஆ)1971
இ) 1969
ஈ) 1970

6. இந்தியா ஒரு இறையாண்மை , சமதர்மம், மதசார்பின்மை , மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும் அரசமைப்பின் பாகம் ஏது?
அ) அடிப்படைஉரிமை
ஆ) அற்றுக்கொள்கைவழிகாட்டுதல்
இ) முகப்புரை
ஈ) அடிப்படைக்கடமைகள்

7.முகப்புரையில் இடம் பெறும் நாம் என்னும் சொல் எதைக் குறிக்கிறது
அ) இந்தியஅரசு
ஆ) உச்சநீதிமன்றம்
இ) நாடாளுமன்றம்
ஈ) இந்தியமக்கள்

8. கீழ்க்காணும் சொற்கள் முகப்புரையில் எந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன?
1. மக்களாட்சி
2. சமதர்மம்
3. இறையாண்மை
4. மதசார்பின்மை
5. குடியரசு
அ) 3,2,4,1,5
ஆ) 2.3.4.1.5
இ) 3.2.1,4,5
ஈ) 3,1,2,5,4

9. மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை
அ) 250
ஆ) 235
இ)240
ஈ) 245

10. அரசமைப்பில் தரப்படாத நிறுவனம் எது?
அ) நிதி ஆணையம்
ஆ) திட்ட ஆணையம்
இ) ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
ஈ) தேர்தல் ஆலையம்




11. இந்திய அரசமைப்பு நிர்ணயச்சபை நடைபெற்றகாலம்
அ) 9 ஆகஸ்ட் 1046 – 24 ஜனவரி 1950
ஆ) 10 டிசம்பர் 1945-10 மார்ச் 1950
இ) 9 டிசம்பர் 1946 -24 ஜனவரி 1950
ஈ) 15 ஆகஸ்ட் 1945-10 மார்ச் 1950

12. மேலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) இந்தியக் குழு
ஆ) மாநிலங்கள் குழு
இ) மாநிலங்களின் ஒன்றியம்
ஈ) மாநிலங்களவை

13. இந்திய அரசமைப்பு உறுப்பு —————–ன் கீழ் ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த—————–நியமன உறுப்பினராக ஆளுநர்நியமிக்கிறார்.
அ) உறுப்பு 333 – ஒரு உறுப்பினர்கள்
ஆ)உறுப்பு 283 – இரு உறுப்பினர்கள்
இ) உறுப்பு 383 – ஒரு உறுப்பினர்கள்
ஈ) உறுப்பு 343 – இரு உறுப்பினர்கள்

14. தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை
அ) 239
ஆ) 234
இ) 250
ஈ) 350

15. கூற்று: 42வதுஅரசமைப் புத்திருத்தச்சட்டம் ஒருகுறு அரசமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
காரணம்:அதிகமான விதிகளை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தச்சட்டம்.

அ) கூற்றும், காரமும்சரியானவைகள்ஆகும். காரணம்கூற்றுக்கானசரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரமும் சரியானவைகளாகும். ஆனால்காரணம்கூற்றைசரியாக
விளக்கவில்லை
இ) கூற்றுசரிஆனால்காரணம்தவறு.
ஈ) கற்றுதவறுஆனால்காரணம்சரி.

16. கூற்று: இந்தியஅரசமைப்புமிகநெகிழ்வுத்தன்மைகொண்டது.
காரயணம்: இதுவரைஅரசமைப்பு 100 முறைக்குமேல்திருத்தப்பட்டுள்ளது.
அ) கூற்றும்கார்வாகமும்சரியாயவைகள்ஆகும். காரணம்கூற்றுக்கானசரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும்காரமும்சரியானவைகளாகும். ஆனால் காரணம் கூற்றைசரியாக விளக்கவில்லை
இ) கூற்றுசரி ஆனால் காரணம்தவறு.
ஈ) கூற்றுதவறு ஆனால் காரணம் சரி.

Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:

For Chapter 2 சட்டமன்றம் Book Back Click Here – Chapter 2 சட்டமன்றம் Book Back Answers

Click Here for Complete 12th Samacheer kalvi Political Science book back Answers – Samacheer Kalvi 12th Indian Polity Book Back Answers in Tamil

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *