24 Mar 2022

Samacheer Kalvi 12th Geography Unit 6 in Tamil

சமச்சீர் கல்வி 12th நிலவியல் – அத்தியாயம் 6: புவித் தகவலியல்

Samacheer Kalvi 12th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Geography – புவித் தகவலியல் Book Back Solutions 2022 is available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Geography Book Portion consists of 8 Units. Check Unit-wise and Full Class 12th Geography Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 12th Geography Unit 6 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 12th Geography guide Book Back Answers unit-wise PDF given below for free download. See below for the New 12th Geography Book Back Questions with Answer PDF:




12th Samacheer Kalvi Book – Geography Book Back Answers in Tamil PDF:

Tamil Medium 12th Samacheer Kalvi Geography Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 6: Geoinformatics – புவியியல் Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. சரியாக பொருந்தாது எது?
அ) GPS – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) GLONASS – இரஷ்யா
இ) GALILED – ஜப்பான்
ஈ) BEODCE – சீனா
உ) IRNSS – இந்தியா

2. GPS கீழ்க்கண்ட எத்தனை செயற்கைக்கோள் உடைய குழுமத்தைக் கொண்டுள்ளது.
அ) 28 செயற்கைக்கோள்கள்
ஆ) 30 செயற்கைக்கோள்கள்
இ) 40 செயற்கைக்கோன்கள்
ஈ) 24 செயற்கைக்கோர்கள்

3. IRNSS நுகர்வோருக்கு அமைவிடத் தகவல் சேவையை இந்தியா மற்றும் இந்திய எல்லைக்கு அப்பால் —– கி.மீ வரை வழங்குகிறது.
அ) 2300 கி.மீ
ஆ) 2000 கி.மீ
இ) 1000 கிமீ
ஈ) 1500 கி.மீ

4. பட்டியல் 1ஐ பட்டியல் II உடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி விடையளிக்கவும்
அ முதல் தலைமுறை – I வெற்றிடக் குழாய்
ஆ) இரண்டாம் தலைமுறை – II டிரான்சிஸ்டர்
இ) மூன்றாம் தலைமுறை – III ஒருங்கிணைந்த மின் கற்றை
ஈ) நான்காம் தலைமுறை – iv நுண்ணிய செயலி
உ) ஐந்தாம் தலைமுறை – v செயற்கை நுண்கறிவு
அ    ஆ     இ      ஈ    உ
அ) i)  ii)  iii)  iv)  v)
ஆ) ii)  i)   iii)     v)    iv)
இ) iv) iii)  v)      ii)     i)
ஈ) iii) ii)   i)      iv)    v)
உ) v)  iv)  iii)     ii)     i)

5. கீழ்க்கண்டவற்றில் மண்ணியலில் பயன்படுத்தப்படாத தொலைதுண்ணுணர்வு நுட்பம் எது?
அ) இயற் றுகள் சார்ந்த நிலவரைபடம் தயாரித்தல்
ஆ) கட்டமைப்பு நிலவரைபடம் தயாரித்தல்
இ) வனவிலங்கு ஆய்வு
ஈ) ஹைட்ரோகார்பன் ஆய்வு




6. கீழ்க்கண்டவற்றுள் சூரிய நிலை ஒத்த செயற்கைக்கோள் எது?
அ) NOAA SESAT
ஆ) TIRDS
இ) SKYLAB
ஈ) METEOSAT

7.உயிர்ப்புள்ள தொலைதுண்ணுணர்வின் அலைநீளம் 1மிமீக்கு அதிகமாகவும் உயிர்ப்பற்ற தொலையுணர்வின் அலை நீளம் வரையிலும் உள்ளது.
அ) 0.4 – 1.0 மி.மீ
ஆ) 0.8 – 2.0 மி.மீ
இ) 0.2 – 1.0மி.மீ
ஈ) 0.6 – 0.4 மி.மீ

8. பின்வருவனவற்றுள் உலகின் அதிவேக கணினி எது?
அ) சன்வே டை லைட் (Sunvway taihulLight)
ஆ) சம்மீட் (Summit)
இ) பிரத்யூஸ் (Pratyush)
ஈ) பரம் 10000 (Param 10000)

9. GNSS ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து.—– கி.மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அ) 15,200
ஆ) 20,000
இ) 10,000
ஈ) 22,000

10. கீழ்கண்டவற்றுள் எது புவிதிலை செயற்கைக்கோள்?
அ) INTELSAT
ஆ) Corona
இ) MIDAS
ஈ) SAMOS

Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:

For Chapter 7 பேணத் தகுந்த மேம்பாடு Book Back Click Here – Chapter 7 Sustainable Development Book Back Answers in Tamil

Click Here for Complete 12th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 12th Geography Book Back Answers in Tamil

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *