சமச்சீர் கல்வி 12th நிலவியல் – அத்தியாயம் 5: கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்
Samacheer Kalvi 12th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Geography – கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Geography Book Portion consists of 8 Units. Check Unit-wise and Full Class 12th Geography Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 12th Geography Unit 5 Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 12th Geography guide Book Back Answers PDF unit-wise given below for free download and same given below. See below for the New 12th Geography Book Back Questions with Answer PDF:
12th Samacheer Kalvi Book – Geography Book Back Answers in Tamil PDF:
Tamil Medium 12th Samacheer Kalvi Geography Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes.
அத்தியாயம் 5: Cultural And Political Geography – புவியியல் Book Back Answers
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.
1. கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உண்மையானது எது?
அ) இந்தியா உலகின் மிக அதிகமான மொழிகளைக் கொண்டுள்ளது.
ஆ) சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்து, இந்தியா உலகின் மூன்றாவது மிக அதிகமான மொழிகளைக் கொண்டுள்ளது.
இ) பப்புவா நியூ கினியாவுக்கு எடுத்து, இந்தியா உலகின் இரண்டாவது மிக அதிகமான மொழிகளைக் கொண்டுள்ள நாடாகும்.
ஈ) இந்தியா மற்றும் இங்கிலாந்து முறையே உலகின் மூன்று மற்றும் நாங்காவது அதிக மொழிகனைக் கொண்டுள்ளன.
2. பின்வருபவைற்றில் பாரம்பரிய கலாச்சார பகுதிகள் பற்றிய தவறான கருத்து எது?
அ) மேற்கு ஐரோப்பிய கலாச்சாரம் தொழில்துறை மிகுந்த மற்றும் நகர்ப்புற கலாச்சாரமாகும்.
ஆ) இஸ்லாம் ஒரு முக்கிய செய்வாக்கை பெற்றுள்ள ஒன்றாக இருக்கும் வேலையில் கண்ட அரோப்பிய கலாச்சாரம் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனைகளால் பாதிக்கப்படுகிறது.
இ) மத்திய தரைக்கடல் ஐரோப்பாவை உள்ளடக்கிய நாடுகள் ஆவியஸ் மலைக்கு தெற்கே அமைத்துள்ளது. இது கிறிஸ்துவ ஆதிக்கம் கொண்ட பகுதியாகும்.
ஈ) ஆங்கிலோ – அமெரிக்கன் மற்றும் ஆஸ்திரேலிய கலாச்சார பகுதிகள் நடைமுறையில் மேற்கு அரோப்பிய கலாச்சாரத்தின் குழந்தைகள் எனலாம்.
3. ஒவ்வொரு …… ஒரு மொழி இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அ) 14 நிமிடங்களில்
ஆ) 14 நாட்களில்
இ) 14 மாதங்களில்
ஈ) 14 ஆண்டுகளில்
4. யுனெஸ்கோவின் கருத்துப்படி ஆபத்தான மொழிகளில் ஐந்து நிலைகளில், குழந்தைகள் பேசாத நிச்சயமாக ஆபத்து நிலையில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ———
அ) 457 மொழிகள்
ஆ) 970 மொழிகள்
இ) 646 மொழிகள்
ஈ) 374 மொழிகள்
5. பின்வரும் கூற்றை கூறியவர் யார்?
‘கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்பவர்கள் மைய நிலப்பகுதியை ஆள்வார்கள் உலகத் தீவிற்கு கட்டளையிடும் மைய நிலப்பகுதியை ஆட்சி செய்பவர்கள் உலகத்தீவை ஆள்வார்கள் உலகத்தீவை ஆட்சி செய்பவர்கள் உலகை ஆள்வார்கள்’
அ. ஹம் போல்ட்
ஆ. ஹட்டன்
இ. ஸ்பைக்மேன்
ஈ) மெக்கிண்டர்
6. எந்த நாடு அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது?
அ) சீனா
ஆ) கனடா
இ) ரஷ்யா
ஈ) இந்தியா
7. பின்வருவனவற்றில் தப்பிய (எஞ்சிய) எல்லைக்கோட்டிற்கு உதாரணம் யாது?
அ) பெர்சியா மற்றும் கிழக்கு, மேற்கு ஜேர்மனி இடையே உள்ள எல்லை
ஆ) பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி
இ) வட ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகள்
ஈ) ஐரோப்பிய நாடுகள்
8. மைய நிலக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
அ)ஹம் போய்ட்
ஆ) ஹட்டன்
இ) ஸ்பைக்மேன்
ஈ) மெக்கிண்டர்
9. பின்வருபவற்றின் அனைத்தும் மெக்கிண்டரின் மைய நிலக் கோட்பாட்டை ஆதரிக்கின்றன ஒன்றைத் தவிர,
அ) வட கடல், நாரிவே கடல், பாரன் கடல், காரா கடல், போட்டேன் கடல், கிழக்கு சைபிரியன் கடல் ஆகியவை ஆண்டுமுழுவதும் உறைந்து போயிருப்பதால் மைய நிலப்பகுதிவை மேலிருந்து அணுக முடியாது.
ஆ) மத்திய கிழக்கு பாலைவனம், ஈரானிய பீடபூமி, இமயமலை, திபெத் பீடபூமி மற்றும் சைபிரியன் மலைகள் ஆகியவற்றின் காரணமாக மைய நிலப்பகுதியை கீழிருந்து அணுகமுடியாது.
இ) கிழக்கு ஐரோப்பாதான் மைய நிலப்பகுதிக்கு ஒரே நுழைவாயில்,
ஈ) இது எந்தவொரு பக்கத்திலும் இருந்தும் மைய நிலப்பகுதி தாக்கப்படும் வகையில் பலவீனமாக இருக்கிறது.
10. எது சரியாக பொருத்தியுள்ளது?
அ) ஆஸ்ட்ரிக் – முண்டா , மான் கிமர்.
ஆ) சீன – ஹிந்தி, உருது, சமஸ்கிருதம்.
இ) இந்தோ – ஆரியன் – திபெத்தியன் போடோ, கரேல், மணிப்பூரி போன்றவை.
ஈ) திராவிட- சமஸ்கிரும், கரோல், மணிப்பூரி முதலியன
Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:
For Chapter 6 புவித் தகவலியல் Book Back Click Here – Chapter 6 Geoinformatics Book Back Answers in Tamil
Click Here for Complete 12th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 12th Geography Book Back Answers in Tamil
Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books