14 Mar 2022

Samacheer Kalvi 11th Economics Unit 1 In Tamil

சமச்சீர் கல்வி 11th பொருளியல் – அத்தியாயம் 1: நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்

Samacheer Kalvi 11th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Economics – நுண்ணினப் பொருளியல் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Economics book back portion consists of 12 chapters. Check Chapter-wise and Full Class 11th Economics Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 11th Economics Unit 1 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Political Science Vol. 1 & 2, and Science (Botany, Zoology, Bio-botany) Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 11th Economics guide Vol. 1 & 2 Book Back Answers PDF available below unit-wise. Check History, Geography, Civics, Economics, and Political Science One Mark Tamil Medium below. See below for the New 11th Economics Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu class 11th Economics Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economics questions and answers for English and Tamil Medium. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.

11th Economics – அத்தியாயம் 1: நுண்ணினப் பொருளியல் – ஓர் அறிமுகம் Book Back Answers

Samacheer Kalvi 11th Economics Unit 1 in Tamil Medium below:

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1)மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்.

அ) ஆடம்ஸ்மித்
ஆ) இலயனல்ராபின்ஸ்
இ)  ஆல்பிரட்மார்ஷல்
ஈ) சாமுவேல்சன்

2) பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

அ) எண்ணற்ற விருப்பங்கள்
ஆ) அளவற்றவளங்கள்
) பற்றாக்குறை
ஈ) நம் தேவைகளைப்பூர்த்தி செய்வதற்கான உத்தி

3)நுண்ணியல் பொருளியல் எதை உள்ளடக்கியது?

அ) ஒட்டு மொத்தப் பொருளாதாரம்
ஆ) பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள்
) தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள்
ஈ) ஒட்டு மொத்த பொருளாதாரத் தொடர்பு

4) கீழ்க்கண்டவற்றில் எதுநுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?

அ) கடந்த ஆண்டு உண்மை உள்நாட்டு உற்பத்தி 2 % அதிகரித்துள்ளது.
ஆ) கடந்த ஆண்டு 9.2% உழைக்கும் சக்தி வேலையின் மைநிவைப் பெற்றுள்ளது.
) கோதுமையின் விலைஅதன் தேவையை நிர்ணயிக்கிறது
ஈ) கடந்த ஆண்டு பொதுவிவைக அதிகரித்துள்ளது.

5) பொருந்தா ஒன்றைக் கண்டறிக.

அ) “நாடுகளின் செல்வங்கள் மற்றும் காரணங்களைக் குறித்த ஒருவிசாரணை
ஆ)பொருளாதாரக்கோட்பாடுகள்”
இ)பொருளாதார அறிவியலின் இயல்பும் அதன்சிரப்பும்
) மற்றவை மாறாதிருக்கும்போது

6) சமநிலை விலை என்பது அந்தவிலையில்

அ) எல்லாம் விற்கப்படுகிறது
ஆ)வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்
) தேவையின் அளவும் அளிப்பின் அளவும்சமம்
ஈ) மிகைத் தேவை பூஜ்ஜியம்

7) நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைச் குறித்த ஒருவிசாரணை என்ற நூலின்ஆசிரியர்

அ) ஆல்பிரட்மார்ஷல்
ஆ)ஆடம்ஸ்மித்
இ) இயயன்ஸ்ராயின்ஸ்
ஈ) பால் அசாமுவேல்சன்

8)விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள  மாற்று வழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகம் என்று இவக்கணம்வகுத்தவர்.

) இலயனல்ராபின்ஸ்
ஆ) ஆடம்ஸ்மித்
இ) ஆல்ஃபிரட்மார்ஷல்
ஈ) பால்அசாமுவேல்சன்

9) பொருளாதாரத்தின்தந்தையார்?

அ) மாகிஸ்முல்லர்
) ஆடம்ஸ்மித்
இ) கார்ல்மார்க்ஸ்
ஈ)பால்அசாமுவேல்சன்

10) பொருளியல்என்பது ஒருசமூக அறிவியல் என்று கூறுவர். ஏனெனில்,

அ) காரணம் மற்றும் விளைவுகளுக்கிடையே உள்ளதொடர்பு
ஆ) விதிகளை உருவாக்குவதற்கு தொகுத்தாய்வு முறையும், பகுத்தாய்வு முறையும் பயன்படுக்கப்படுகின்றன.
இ) பரிசோதனைகள்
) மேற்கூறிய அனைத்தும்




11) பயன்பாடு என்பது

அ) தோலையும், அளிப்பும் சமமாக இருக்கும் சமநிலைப்புள்ளி
ஆ )மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பக்டங்கள் மற்றும் பணிகளின்சக்தி
இ) பப்படங்களின் மொத்தமதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளுக்கானவியப்பம்

12) அங்காடி என்பது

அ)பொருட்கள் வாங்கும் இடத்தை மட்டும் குறிக்கும்
ஆ) பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும் குறிக்கும்
இ) விலைகள் சரிசெய்யும் இடத்தை மட்டும் குறிக்கும்
)நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள்வாங்கும்,விற்கும் முறையைக் குறிக்கும்..

13) எது பொருளாதார நல இலக்கம் சார்க்ககல்ல

அ) சாதாரண மனிதனைப்பற்றிப்படிப்பது
ஆ) பொருளாதாரம் செய்னம் மீது மட்டும் தனிகவனம்  செலுத்துவதில்லை
இ) பொருளாதாரம்என்பது பருப்பொருள் நலம் சார்ந்தபடிப்பு
) பொருளாதாரம் எண்ணற்ற விருப்பங்களையும், வரையறுக்கப்பட்ட வளங்களையும்பற்றியது.

14) வளர்ச்சி இயக்ககம் என்பது

) இயங்கு நியயபொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ளபிரச்சனை
ஆ) எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்.
இ) செய்வத்தை உற்பத்தி செய்வது மற்றும்பகிர்வது
ஈ) மனிதர்களின் பருப்பொருள்சார்ந்தநலன்

15) பொதுவாக எந்தக்கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது?

அ) விலைக்கோட்பாடு
ஆ) வருமானக்கோட்பாடு
இ) போலையாய்ப்புக்கோட்பாடு
ஈ) வாணிகக்கோட்பாடு

16)_________பரிமாற்ற மதிப்டைக்கொண்டுள்ளவை அவற்றின்  உரிமையாளர் உரிமையான நிறுவவும், பரிமாற்றவும் முடியும்.

அ)பாண்டங்கள்
ஆ) சேவைகள்
இ) அங்காடிகள்
ஈ) வருவாய்

17) பயன்பாட்டின் சரியான பன்புகளை அடையாளம்

அ) இது பயனுக்கும் சமமானது.
ஆ) இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது
இ) இது மகிழ்வுக்குசமமானது
) இது நுகர்வோரின் மனநிலையைச்சார்ந்தது

18) பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் – ஆசிரியர்யார்?

அ) ஆடம்ஸ்மித்
ஆ)மார்ஷல்
) ராபிக்ஸ்
ஈ)ராபர்ட்சன்

19) தனிக்கருத்திலிருந்து பொதுக்கருத்து பெறும்முறை

அ) பகுத்தாய்வுமுறை
) கொருக்காய்வுமுறை
இ) இயல்புரைஅறிவியல்
ஈ) நெறியுரைஅறிவியல்

20) விற்பனை செய்யும் பொருட்கனை எதனால் பெருக்கினால் மொத்தவருவாய் கிடைக்கும்:

)விலை
ஆ) மொத்தச் செலவு
இ) இறுதிசம நிலைவருவாய்
ஈ) இறுதிசமநியைச் செலவு

Other Important Links of Samacheer Kalvi 11th Economics Book:

Class 11 Samacheer kalvi Economics Book in Tamil PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *