02 Nov 2022
TNPSC தேர்வுக்கான கணித கேள்விகள் தீர்வுகளுடன் PDF:
TNPSC குரூப் தேர்வுகளுக்கு திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability) கேள்விகள் மிகவும் முக்கியமானவை. அந்த TNPSC Group 1, 2, 2A, 4 Aptitude and Mental Ability பகுதியில் இருந்து 25 மதிப்பெண்கள் பெறுவீர்கள். TNPSC குரூப் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கணித கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார்...