07 Jun 2022

Samacheer Kalvi 8th Science Unit 23 Answers in Tamil

Samacheer Kalvi 8th Science Unit 23 Book Back Answers in Tamil:

Samacheer Kalvi 8th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 8 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள் அலகு 23 – லிப்ரே ஆபீஸ் கால்க் Answers/Solutions are provided on this page. 8th Std Science Book consists of 23 units, All Science Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  Samacheer Kalvi 8th Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Class 8th Standard Science Book Back Answers PDF. Check the Science book back Answers below. See below for the 8th New Science Syllabus Book Back guide/Answers free PDF download:




Samacheer Kalvi 8th Science Book Back Solutions in Tamil PDF:

8th Science Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 8th Science Unit 23 Answers in Tamil are given below.

அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள்

அலகு 23 – லிப்ரே ஆபீஸ் கால்க்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. எல்லா சார்புகளும் …………………….. என்ற குறியீட்டைக் கொண்டு துவங்கும்.
அ) =
ஆ) –
இ) >
ஈ) }

2. ……………….. என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிட உதவுகிறது.
அ) Average
ஆ) Sum
இ) Min
ஈ) Max

3. ……………………. என்ற குறியீடு எழுத்துக்களைப் பயன்படுத்தும் சூத்திரத்தில் இடம்பெறுகிறது.
அ) ampersand(&)
ஆ) comma
இ) exclamation Nalallation
ஈ) hyperlink

4. பின்வருவனவற்றில் எது தொடர்புபடுத்தும் செயலி?
அ) +
ஆ) >
இ) –
ஈ) NOT

5. ……………………. என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய மதிப்பை நமக்குத் தரும்.
01) Average
ஆ) Sum
இ) Min
ஈ) Max




II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

1. Count என்ற சார்பை எடுத்துக்காட்டுடன் விளக்கு.
விடை:

  • COUNT()
  • தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மொத்தம் எத்தனை எண் மதிப்புகள் உள்ளன என்பதைத் தருகிறது.
  • எடுத்துக்காட்டு: = COUNT (A2 : A6)
    முடிவு: 5

2. விளக்கப்படங்கள் ஏன் தேவைப்படுகின்றன?
விடை:

  • விளக்கப்படங்கள் என்பவை கொடுக்கப்பட்ட தரவுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும் படங்கள் ஆகும்.
  • விளக்கப்படங்கள் வரைய பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.
    1. விளக்கப்படங்கள் வரையத் தேவையான தரவுகளைத் தேர்வு செய்க
    2. Insert → Chart கிளிக் செய்க அல்லது “Insert Chart” என்ற குறும்படத்தை கிளிக் செய்க.

3. தரவுகளை வரிசைப்படுத்துதல் என்றால் என்ன?
விடை:
கொடுக்கப்பட்ட தரவுகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துவதே தரவுகளை வரிசைப்படுத்துதல் எனப்படும்.

  1. தேவையான தரவுகளை தேர்வு செய்க
  2. Data → Sort கிளிக் செய்க

4. Max (), Min () சார்புகளின் பயன்கள் யாவை?
விடை:
Max () → கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகப்பெரிய எண்ணைக் காண உதவுகிறது.
Min ( ) → கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய எண்ணைக் காண உதவுகிறது.

5. அறை முகவரி என்றால் என்ன?
விடை:

  • ஒவ்வொரு அறையும் அதன் முகவரியால் குறிப்பிடப்படும்.
  • அறை முகவரி என்பது நிரல் எழுத்து மற்றும் நிரை எண்ணின் சேர்ப்பு ஆகும்.
  • முதல் அறையின் முகவரி A1 ஆகும்.
  • பெயர்ப் பெட்டியானது (Name Box) தற்போது செயல்பாட்டில் உள்ள அறையின் முகவரியைக் காட்டும்.

Other Important links for 8th Science Book Back Answers in Tamil:

Click here to download the complete 8th Science Book Back Solutions – Samacheer Kalvi 8th Science Book Back Answers

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *