21 Mar 2022

11th Political Science Unit 9 In Tamil

சமச்சீர் கல்வி 11th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 9: அரசியல் கொள்கைகள் பகுதி 2

Samacheer Kalvi 11th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below.Tamil Nadu Class 11 New Syllabus Political Science – அரசியல் கொள்கைகள் பகுதி II Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Political Science Book Portion consists of 15 units. Check Unit-wise and Full Class 11th Political Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. TN Samacheer Kalvi 11th Political Science Unit 9 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Political Science Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Indian Polity Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 11th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check 11th Political Science Unit 9 in Tamil medium below. Take the printout and use it for exam purposes.

11th Political Science – அத்தியாயம் 9: அரசியல் கொள்கைகள் பகுதி II Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. அமைப்பெதிர்வாதக் கொள்கை கீழ்க்கண்டவற்றில் எதளை ஆதரிக்கவில்லை?
a) அராஜகத்தை ஆதரிக்க வேண்டும்
b) இக்கொள்கை ஒழுங்கை ஆதரிக்கின்றது
c) மனிதர்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் நன்றாக வாழ்வார்கள்
d)அரசை எதிர்க்கின்றது

2. கீழ்க்கண்டவற்றில் அதிகாரமில்லாக் கொள்கையை ஆதரித்தவர் யார்?
a) காரல் மார்க்ஸ்
b) ஜோசப் பிரெனதான்
c) ஆகும் ஸ்மித்
d) ஜான் லாக்

3.அமைப்பெதிர்வாதக் கொள்கை எந்த அமைப்பை சுரண்டல் தன்மை உள்ளது என எதிர்த்தது?
a) அரசு
b) தனிச் சொத்துக்கள்
c) மதம்
d) மேற்கண்ட அனைத்தும்

4. பெண்ணியம் யாருடைய திறன், சக்தி ஏற்றத்தை ஆதரிக்கின்றது?
a) பெண்கள்
b) குழந்தைகள்
c) சிறுபான்மையினர்
d) பழங்குடி மக்கள்

5. தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் என்பதன் பொருள்
a) நாம் அரசியலில் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதிக்க வேண்டும்
b) நாம் அரசியலில் நேர்மையை எதிர்ப்பார்க்க வேண்டும்
c) நாம் குடும்பத்திலும், அரசியலிலும் பெண்களுக்கான அரசியல் உரிமைகளைப் பற்றி பேச வேண்டும்
d) நாம் அரசியல் வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் புறக்கணிக்க வேண்டும்

6. பின்நவீனத்துவத்தின் தந்தை யார்?
a) ஜாக் டெரிடா (Jacques Derrida)
b) மிசல் பூக்கோ (Michel Foucault)
c) பிரீட்ரிக் நீட்சே (Friedrich Nisische)
d) காரல் மார்கஸ் (Karl Marks)

7. ஆழச் சூழலியல் என்ற கருத்தை உருவாக்கியவர் யார்?
a) மிசல் பூக்கோ (Michel Foucault)
b) இராபர்ட்டி புட்ரும் (Robert D Putnamr)
c) ஆட்ரி வார்ட் (Aadre Lorde)
d) ஆர்னே நியேஸ் (Arne Naess)

8. பின்நவீனத்துவம் பற்றிய தவறான கருத்து எது?
a) நவீனத்தை நிராகரிக்கின்றது
b) உண்மை என்று ஒன்று இல்லை. உண்மைகள் என்பது தான் சரி
c) சர்வதேச வாதத்தை எதிரிக்கின்றது
d) தனித்துவ வாதத்தை நிராகரிக்கின்றது.

9. பின்நவீனத்துவம் எதனுடன் தொடர்பு உள்ளது?
a) அடையாள அரசியல்
b) தேசிய அரசியல்
c) சர்வதேச அரசியல்
d) வர்க்க அரசியல்

10. சமுதாயவாதம் எதனை நம்புகிறது?
a) மதம்
b) சமுதாயம்
c) வர்க்கம்
d) மொழி

11. சமுதாய வாதத்தின் படி மனிதன்
a) அணுவைப் போன்று தனிமையாளவன்
b) சுயநலமானவன்
c) மதவாதி
d) நேர்மறை உரிமைகள் உள்ளவன்

12. சமுதாயவாதம் ஆதரிப்பது
a) இயற்கை உரிமைகள்
b) நேர்மறை உரிமைகள்
c) தார்மீக உரிமைகள்
d) பொருளாதார உரிமைகள்

13. பொருத்துக
1. நவீனச் சூழலியல் – a) உயிர் முதன்மை சமத்துவம்
2. ஆழச் சூழலியல் – b) மறுசூழற்சி
3. மேலோட்டமான சூழலியல் – c) மரத்தை கட்டிப்பிடி இயக்கம்
4. சிப்கோ இயக்கம் – d) நீடிய முன்னேற்றம்
Answers: 1-D, 2-A, 3-B, 4-C

14. அப்பிக்கோ இயக்கம் என்பது
a) காப்பாற்றுவதற்காக மரங்களைக் கட்டிப்பிடங்கள்
b) ஏழை மக்களுக்கு உணவு கொடுங்கள்
c) எளியோருக்குக் கல்வியை கற்றுத் தாருங்கள்
d) மக்களின் நோய்களைச் சரியாக்குங்கள்

15. இந்தியா, நமிபியா போன்ற நாடுகளுக்கு பொருத்தமான பெண்ணியம் எது?
a) பின்காலனியப் பெண்ணியம்
b) தாராளவாதப் பெண்ணியம்
c) தீவிரப் பெண்ணியம்
d) மார்ச்சியப் பெண்ணியம்

Other Important Links for 11th Samacheer Kalvi Book Back:

For Chapter 10 பொதுக்கருத்து மற்றும் கட்சி முறை Book Back Click Here – Chapter 10 Public Opinion and Party System Book Back in Tamil

Click Here for Complete 11th Samacheer kalvi political science book back Answers – Samacheer Kalvi 11th Indian Polity Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *