21 Mar 2022

11th Political Science Unit 8 In Tamil

சமச்சீர் கல்வி 11th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 8: அரசியல் கொள்கைகள் பகுதி 1

Samacheer Kalvi 11th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Political Science – அரசியல் கொள்கைகள் பகுதி I Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Political Science Book Portion consists of 15 units. Check Unit-wise and Full Class 11th Political Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. TN Samacheer Kalvi 11th Political Science Unit 8 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Political Science Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Indian Polity Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 11th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check 11th Political Science Unit 8 in Tamil medium below. Take the printout and use it for exam purposes.

11th Political Science – அத்தியாயம் 8: அரசியல் சிந்தனை Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. அரசு ஒரு அவசியமான தீமை என்று கருதிய கொள்கை எது?
a) எதிர்மறைத் தாராளவாதம்
b) நேர்மறைத் தாராளவாதம்
c) மார்க்சியம்
d) அதிகாரம் இல்லா கொள்கை

2. நேர்மறைத் தாராளவாதம் அரசை எவ்வகையான கருவியாக கருதியது?
a) சட்ட ஒழுங்கு
b) சுரண்டல்
c) சமூக நலன்
d) புரட்சி

3. புதியத் தாராளவாதத்தை ஆதரித்தவர்கள்
a) நாக
b) நாசிக்
c) பிரெட்ரிக் ஹேயக்
d) மேற்கண்ட எல்லோரும்

4. மேலாதிக்கம் என்ற கருத்தை வலியுறுத்தியவர் யார்?
a) காரல் மார்க்ஸ்
b) லெனின்
c) ஆண்டனியோ கிராம்சி
d) மாவோ சேதுங்

5. பொதுவுடைமைவாத கட்சி பொதுவுடைமைவாத புரட்சியின் முன்னணியில் இருந்து செயல்பட வேண்டும் என்று கூறியவர் யார்?
a) காரல் மார்க்ஸ்
b) லெனின்
c) மாவோ
d) ஸ்டாலின்

6. பொதுவுடைமைவாத கொள்கைக்கு மாவோ வழங்கிய மிக முக்கிய பங்கு
a) பொதுவுடைமைவாதம் சீனமயமாதல்
b) வரலாற்று பொருள் முதல் வாதம்
c) உபரி மதிப்பு
d) மேற்கண்ட எதுவும் இல்லை

7. சரியாக பொருத்துக
1. பெர்னாட் ஷா – a) கற்பனை சமதர்மவாதம்
2. இராபர்ட் ஓவன் – b)பரிணாம வளர்ச்சிசமதர்மவாதம்
3. எட்வர்ட் பெர்ன்ஸ்டென் – c) கில்டு சமதர்மவாதம்
4.G.D.H.கோல் – d) ஃபேபியன் சமதர்மவாதம்
a) 1-A, 2-B, 3-C, 4-D
b) 1-D, 2-A, 3-B, 4-C
c) 1-A, 2-D, 3-C, 4-B
d) 1-C, 2-B, 3-D, 4-A

8. ஃபேபியன் சமதர்மவாதம் எவருடைய பெயரால் உருவாக்கப்பட்டது?
a) ரோமானிய ஜெனரல்
b) ரஷ்யன் ஜெனரல்
c) ஆங்கிலேய ஜெனரல்
d) இந்தியன் ஜெனரல்

9. கில்டு சமதர்மவாதம் கீழ்கண்டவற்றில் எதை வலியுறுத்தியது?
a) நவீனமாக்கப்பட்ட இடைக்கால கில்டு அமைப்பு
b) கல்வி போன்ற பணிகளை செய்யும் அரசு
c) அமைதியான வழியில் மாற்றம்
d) மேற்கண்ட எல்லாம்

10. கீழ்க்கண்டவர்களில் பொதுவுடைமைவாத சிந்தளையை ஆதரிக்காதவர் யார்?
a) காரல் பாப்பர்
b) காரல் மார்க்ஸ்
c) லுயி அல்துசர்
d) ஆண்டனியோ கிராம்சி

11. கீழ்க்கண்டவற்றில் இந்திய வகையான சமதர்மவாதம் எது?
a) சிண்டிகலிசம்
b) ஃபேபியன் சமதர்மவாதம்
c) சமதர்ம வடிவ சமுதாயம்
d) கில்டு சமதர்மவாதம்



12. தேசியவாதத்தை கற்பனை சமூகங்கள்’ என்று வர்ணித்தவர் யார்?
a)காரல் டியுட்ஸ்ச்
b) பெனடிக்ட் ஆண்டெர்சன்
c) மைக்கல் மான்
d) அந்தோணி கிடன்ஸ்

13. பாட்டாளிக்கு தந்தை நாடு என்று ஒன்று இல்லை” என கூறியவர் யார்?
a) பெனடிக்ட் ஆண்டெர்சன்
b) காரல் டியுட்ஸ்ச்
c) அரிஸ்டாடில்
d) காரல் மார்க்ஸ்

14. ‘எனது போராட்டம்’ என்ற நுலை எழுதியவர் யார்?
a) காரல் மார்க்ஸ்
b) பிளாட்டோ
c) அடால்ஃப் ஹிட்லர்
d) ஆடம் ஸ்மித்

15. நாசிசம் எதை ஆதரித்தது?
a) ஆரிய இன உயர்வு
b) தேசிய சமத்துவம்
c) யூத இன உயர்வு
d) ஐரோப்பிய உயர்வு

16. கூற்று(A): கிராம்சி மேலாதிக்கத்தை ஆதரிக்கிறார்
காரணம் (R): முன்னேறிய நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் மீது ஆதிக்கத்தை செலுத்தவாம்.
மேற்கூறிய இரண்டு வாக்கியங்களுள் ஒன்று கூற்றாகவும் (கூ) மற்றொன்று காரணமாகவும் (கா) உள்ளது. இந்த சூழலில் கீழ்க் கண்டவைகளுள் எது சரியானது என்று கூறுக.
அ) கூற்று (கூ) காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை .
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Other Important Links for 11th Samacheer Kalvi Book Back:

For Chapter 9 அரசியல் கொள்கைகள் பகுதி – II Book Back Click Here – Chapter 9 Political Ideologies – Part II Book Back Answers

Click Here for Complete 11th Samacheer kalvi political science book back Answers – Samacheer Kalvi 11th Indian Polity Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *