21 Mar 2022

11th Political Science Unit 15 in Tamil

11th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 15: தமிழக அரசியல் சிந்தனைகள்

Samacheer Kalvi 11th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Political Science – தமிழக அரசியல் சிந்தனைகள் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Political Science Book Portion consists of 15 units. Check Unit-wise and Full Class 11th Political Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. TN Samacheer Kalvi 11th Political Science Unit 15 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Political Science Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Indian Polity Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 11th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check 11th Political Science Unit 15 in Tamil medium below. Take the printout and use it for exam purposes.

11th Political Science – அத்தியாயம் 15: தமிழக அரசியல் சிந்தனைகள் Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்:

1. அறத்துப்பாடலில் வள்ளுவர் கூறுவது என்னவெனில்:
அ) கருத்துக்கள் மற்றும் அறநெறிகள்
ஆ) பாடல்கள்
இ) அரசியல் தத்துவஞானி
ஈ) மக்கள் நல அரசு

2. பொருட்பாலில் எத்தனை பகுதிகள் காணப்படுகின்றன?
அ) 5
ஆ) 4
இ) 7
ஈ) 6

3. பாரதியார் பதிப்பாசிரியாக இருக்க நாளிதழ்
அ) இந்தியா
ஆ) இளம் இந்தியா
இ) கேசரி
ஈ) திராவிடன்

4. ‘பாஞ்சாலி சபதம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) திரு.வி.க
இ) கம்பர்
ஈ) பாரதிதாசன்

5. தமிழ்நாடு அரசியல் சிந்தனையாளர்களில் மிகச்சிறந்தவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பெரியார்
இ) திருவள்ளுவர்
ஈ) மேற்கூறிய அனைவரும்

6. ஈ.வெபராமசாமி பிறந்த வருடம்
அ) 1879
ஆ) 1877
இ) 1878
ஈ) 1876

7. ‘சாதிய உணர்வுகளால், திராவிட இனம் மற்றும் திராவிடர்கள் என்ற ஆரியர்களிடம் அடிமையானார்கள்’ என்று கூறியவர்
அ) சி. என். அண்ணாதுரை
ஆ) ஈ.வெ.ரா.பெரியார்
இ) சிங்கார வேலர்
ஈ) மறைமலையடிகள்

8. 1923ம் ஆண்டு முதல் இந்திய ‘மே தினம் கூட்டத்தை சென்னையில் நடத்தியவர்.
அ) பாரதியார்
ஆ) ஈ.வெ.ரா. பெரியார்
இ) ம. சிங்காரவேலர்
ஈ) மறைமலை அடிகள்

9. பெரியார் திறந்த வருடம்
அ) 1971
ஆ)1972
இ)1973
ஈ) 1974

10. பாரதியார் பிறந்த இடம்
அ) எட்டயபுரம்
ஆ) திருச்சி
இ) திருநெல்வேலி
ஈ) சென்னை




11. சுய மரியாதை இயக்கத்தை தமிழ்நாட்டில் துவங்கியவர் யார்?
அ) அண்ணாதுரை
ஆ) ஈ.வெ.ரா. பெரியார்
இ) மறைமலை அடிகள்
ஈ) ம. சிங்காரவேலர்

12. ‘தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கு மற்றும் திராவிட தேசம் என்பது திராவிடர்களுக்கு ‘ என்ற கூறியவர் யார்?
அ) இளங்கோவடிகள்
ஆ) ஈ.வெ.ரா.பெரியார்
இ) ம. சிங்காரவேலர்
ஈ) மறைகாடிகள்

13. எந்த வருடம் ஆங்கிலேய இந்தியாவில் தொழிலானர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது?
அ) 1914
ஆ) 1924
இ) 1926
ஈ) 1928

14. எதற்காக பெரியார் இந்திய தேசிய கங்கிரசில் இருந்து விலகினார்?
அ) அகிம்சை
ஆ) வர்ணாசிரம தர்மம்
இ) தனி விருப்ப வித்தியாசத்தினால்
ஈ) இவைகள் ஏதும் இல்லை

15 கூற்று பாரதியார் பாண்டிச்சேரிக்கு சென்று மறைந்து வாழ்ந்தார்.
காரணம்: பாரதியார் ‘இந்தியா’ என்ற தின நாளிதழின் மூலம் தேசியவாதத்தை விதைத்தார்.
அமைப்பு விளக்கம் (1) என்றும் காரணம் (ஆ) எனவும் பின் வருவனவற்றுள் எது சரியானவை?
அ) (அ) மற்றும் (ஆ) இரண்டு சரியானது
ஆ) (அ) மற்றும் (ஆ) இரண்டு சரியானது. ஆனால் (ஆ) சரியான வினக்கம் இல்லை
இ) (அ) என்பது சரி ஆனால் (ஆ) சரியானது அல்ல
ஈ) (அ) சரியில்லை ஆனால் (ஆ) சரியானது

II. கீழ்வருபவனவற்றை பொருத்தம் காண்க.

1. சோழர் – மதுரை
2. சேரர் – கொங்குநாடு
3. பாண்டியர் – காஞ்சிபுரம்
4. பல்லவர் – உறையூர்
Answers: 1-4, 2-2, 3-1, 4-3

Other Important Links for 11th Samacheer Kalvi Book Back:

For Chapter 1 அரசியல் அறிவியலின் அறிமுகம் Book Back Click Here – Chapter 1 Introduction to Political Science Book Back in Tamil

Click Here for Complete 11th Samacheer kalvi political science book back Answers – Samacheer Kalvi 11th Indian Polity Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *