சமச்சீர் கல்வி 11th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 13: சமூக நீதி
Samacheer Kalvi 11th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Political Science – சமூக நீதிBook Back Solutions 2023 is available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Political Science Book Portion consists of 15 units. Check Unit-wise and Full Class 11th Political Science Book Back Answers Guide 2023 PDF format for Free Download. TN Samacheer Kalvi 11th Political Science Unit 13 in Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Political Science Book Back Questions with Answer PDF:
Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books
11th Indian Polity Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu Class 11th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check 11th Political Science Unit 13 in Tamil medium below. Take the printout and use it for exam purposes.
11th Political Science – அத்தியாயம் 13: சமூக நீதி Book Back Answers
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.
1. தகுதி இருப்பவை உயிர் வாழும் என்ற கோட்பாட்டை உருவாக்கியவர்.
அ)டெனிம்
ஆ) ரூஸ்வெல்ட்
இ) டார்வின்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
2. அடிமை வாணிபம் என்பன
அ) பெண்கள் கடத்தல்
ஆ) குழந்தைகள் கடத்தல்
இ) மனிதர்கள் கடத்தல்
ஈ) அனைத்தும்
3. இனவெறி ஆட்சி என்பன
அ) ஒரு இனம் மற்றொரு இனத்தை அடக்குதல்
ஆ) கருப்பர் இனம் வெள்ளையர் இனத்தை அடக்குதல்
இ) சித்ரவதை
ஈ) உயர்குடி சமூகம்
4. முதலாளித்துவத்திலிருந்து சமதர்மத்துவத்துக்கு மாறும் சமூக இயக்கத்தின் மாற்றத்தை—— எனலாம்.
அ) கட்டமைப்பு மாற்றம்
ஆ) நிறுவன அமைப்பில் மாற்றம்.
இ) அ மற்றும் ஆ
ஈ) ஏதுமில்வை
5. நம் இரத்தத்தையும் வேர்வையையும் தவிர இழப்பதற்கு ஏதுமில்லை என்று கூறியவர்
அ) மார்க்ஸ்
ஆ) மாவோ
இ) ஸ்டாலின்
ஈ லெனின்
6. நாராயண குரு எந்த மாநிலத்தை சார்ந்தவர்?
அ) ஆந்திர பிரதேசம்
ஆ) மேற்கு வங்காளம்
இ) மகாராஷ்டிரா
ஈ) கேரளா
7. வைக்கம் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர்.
அ) பெரியார்
ஆ) ராஜாஜி
இ) நேரு
ஈ) காந்தியடிகள்
8. தேசங்களின் வளம் பற்றிய ஓர் ஆய்வு என்ற நூலை எழுதியவர்
அ) கன்ஸ்
ஆ) ஆதம் ஸ்மித்
இ) ரூசோ
ஈ) போடின்
9. தோட்டாக்களால் அல்ல வாக்குச் சீட்டினால் என கூறியவர்
அ) கேஸ்ட்ரோ
ஆ) மாவோ
இ) சுபாஷ் சந்திர போஸ்
ஈ) பகத் சிங்
10. “எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ என்ற புகழ்பெற்ற உரையை ஆற்றியவர்
அ) லிங்கள்
ஆ) தோரு
இ) காந்தியடிகள்
ஈ) மார்ட்டின் ஓரதர் கிங்
11. இட ஒதுக்கீடு கொள்கையின் மூலம்
அ) உயர்த்துதல்
ஆ) மேம்படுத்துதல்
இ) நீதி வழங்குதல்
ஈ) அனைத்தும்
12. சாதி அமைப்பு மிகப் பெரிய அளவில் இருந்த மதம்.
அ) கிறிஸ்துவ மதம்
ஆ) இந்து மதம்
இ) புத்த மதம்
ஈ) ஜைன மதம்
13. அம்பேத்கர் எந்த மதத்திற்கு மாறினார்
அ) கிறிஸ்துவ மதம்
ஆ) இந்து மதம்
இ) புத்த மதம்
ஈ) ஜைன மதம்
14. ஒரு நியாயமான சமூகத்தில்
அ) பாகுபாடு இருக்காது
ஆ) சாதிகள் இருக்காது
இ) மதங்கள் இருக்காது
ஈ) மேற்கூறிய அனைத்தும்
15. மண்டல் அணையம் அமைக்கப்பட்டது
அ) பட்டியலினத்தவருக்காக
ஆ) பழங்குடியினருக்காக
இ) இதர பிற்பட்ட வகுப்பினருக்காக
ஈ) பிற்பட்ட வகுப்பினருக்காக
16. கூற்று: பிராமணரல்லாதோர், ஆங்கிவேயர் காலத்தில் அரசு பதவிகளில் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம்: 1921-ம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) இரண்டுமே சரி, ஆனால் காரணம் சரியான விளக்கம் இல்லை
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Other Important Links for 11th Samacheer Kalvi Book Back:
For Chapter 14 தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி Book Back Click Here – Chapter 14 Political Developments in Tamil Nadu Book Back Answers in Tamil
Click Here for Complete 11th political science book back answers – Samacheer Kalvi 11th Indian Polity Book Back Answers in Tamil