24 Mar 2023

11th Geography Book Back Unit 4 in Tamil

சமச்சீர் கல்வி 11th நிலவியல் – அத்தியாயம் 4: பாறைக்கோளம் – வெளிஇயக்கச் செயல்முறைகள் 

Samacheer Kalvi 11th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 Geography New Syllabus – பாறைக்கோளம் – வெளிஇயக்கச் செயல்முறைகள்  Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Geography Book Portion consists of 8 Units for Tamil Medium. Check Unit-wise and Full Class 11th Geography Book Back Answers Guide 2023 PDF format available below for free Download. Samacheer Kalvi 11th Geography Book Back Unit 4 Tamil Medium solutions PDF below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Geography guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below.  See below for the New 11th Geography Book Back Questions with Answer PDF in Tamil:

For Class 11 Samacheer Kalvi Geography Book PDF Free Download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Geography Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 11th Geography Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 4: Lithosphere: Exogenic Processes  – புவியியல் Book Back Answers in Tamil

11th Geography Book Back Unit 4 in Tamil question & answers below:

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பின்வருவனவற்றில் எது வேதியியல் சிதைவு?
அ.பரப்பு விரிசல்
ஆ. உறைபனி உடைப்பு
இ. கார்ப்னேற்றம்
ஈ. வெப்பம் விரிவடைதல்

2. கிரானைட் பாறையில் உள்ள பெல்ஸ்பர் களிமண் ஆக மாறுதல் _________ ஆகும்.
அ. ஆக்ஸிகரணம்
ஆ. கார்ப்னேற்றம்
இ. கரைசல்
ஈ. நீராற்பகுப்பு

3. தமிழ்நாட்டில் எந்தமாவட்டத்தில் நிலச்சரிவு அதிகமாக உள்ளது.
அ. நீலகிரி
ஆ. ஈரோடு
இ. தர்மபுரி
ஈ. கோயம்புத்துர்

4. நீர் சுழன்று நீர்வீழ்ச்சிக்குளத்தில் விழுவதை _________என்கிறோம்.
அ. நீர்வீழ்ச்சிக்குளம்
ஆ. நீண்ட பள்ளம்
இ. துள்ளல் அருவி
ஈ. நீர் சுழி

5. ஆற்றின் வளைவு மற்றும் நெளிவை_________என்கிறோம்.
அ. குருட்டு ஆறு
ஆ. வெள்ளச் சமவெளி
இ. மியாண்டர்
ஈ. உயரணை




6. வளைந்த வடிவ குவிந்த எல்லைகளைக் கொண்டு கடலை நோக்கிக் காணப்படும் டெல்டாக்கள் _________.
அ.வில்வடிவ டெல்டா
ஆ. விடுபட்ட டெல்டா
இ. பறவை பாத டெல்டா
ஈ. அரிமானத் துண்டிப்பு டெல்டா

7. கொள்ளிடம் ஆறு எந்த ஆற்றின் கிளையாறு _________.
அ. பவானி ஆறு
ஆ. பாலாறு
இ. பென்னாறு
ஈ. காவிரி ஆறு

8. மலைத்தொடர் பனியாறுகளால் அரிக்கப்பட்டு ஏற்படும் அரைஅரங்க வடிவிலான வட்ட குழிந்த நிலத்தோற்றம் _________ ஆகும்.
அ. செங்குத்து முகடுகள்
ஆ. சர்க்
இ. கொம்பு
ஈ. பியாடு

9. சுண்ணாம்புக் கற்கள் கரைதலினால் முழுவதும் அகற்றப்பட்டு அவ்விடத்தில் ஒழுங்கற்ற பள்ளங்கள் மற்றும் முகடுகள் தோன்றுவதை _________ எனப்படும்.
அ. லாப்பிஸ்
ஆ. போல்ஜெ
இ. குகை
ஈ. தனிநெடும்பாறை

10. கடல் வளைவுகள் உடைந்து பின்வருவனவற்றில் எது உருவாகும்.
அ. கடல்தூண்
ஆ. கடல் குகை
இ. ஊது துளை
ஈ. அலை அரிமேடை

Other Important Links for 11th Samacheer Kalvi Book Back in Tamil:

For Chapter 5 நீர்க்மகோளம் Book Back Click Here – Chapter 5 Hydrosphere Book Back Answers in Tamil

Click Here for Complete 11th Samacheer kalvi Geography book back Answers – Samacheer Kalvi 11th Geography Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *