02 Jan 2023

குறள்/ Kural: 13 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 13 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - வான் சிறப்பு குறள் எண் : 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. Transliteration: Vinindru Poippin Virineer Viyanulakaththu Ulnindru Utatrum Pasi. ...