01 Jan 2023

குறள்/ Kural: 4 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 4 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து குறள் எண் : 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. Transliteration: Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku Yaantum Itumpai Ila. ...