04 Jul 2022
முதுநிலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு @trb.tn.nic.in:
TN TRB முதுகலை உதவியாளர்கள்/ உடற்கல்வி இயக்குநர்கள் Grade-I மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் Grade-I போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தமிழ்நாடு Teacher Recruitment Board முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் http://trb.tn.nic.in/ official website வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை ...