01 Jul 2022
TNUSRB Recruitment 2022 – 3552 Gr. II Constable(Armed/ Special force), Gr. II Jail Warden & Fireman Posts:
தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNUSRB TN Police 3,552 இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை ம...