03 Jan 2023

குறள்/ Kural: 22 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 22 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - நீத்தார் பெருமை குறள் எண் : 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. Transliteration: Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu Irandhaarai Ennikkon Tatru. ...