02 Jan 2023

குறள்/ Kural: 17 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 17 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - வான் சிறப்பு குறள் எண் : 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். Transliteration: Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili Thaannalkaa Thaaki Vitin. ...