02 Jan 2023

குறள்/ Kural: 15 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 15 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - வான் சிறப்பு குறள் எண் : 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. Transliteration: Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange Etuppadhooum Ellaam Mazha...