09 Jul 2021

இஸ்ரோ அப்ரண்டிஸ் வேலை 2021: 43 பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளோமா) அப்ரண்டிஸ் பயிற்சி காலியிடங்கள்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ/ISRO) பொறியியல் தகுதி வாய்ந்த பட்டதாரி மற்றும் டிப்ளோமா வைத்திருப்பவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை அழைக்கிறது (2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றது). ISRO பட்டதாரி பயிற்சி(Graduation) மற்றும் தொழில்நுட்ப ...