03 Jan 2023

குறள்/ Kural: 23 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 23 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - நீத்தார் பெருமை குறள் எண் : 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. Transliteration: Irumai Vakaidherindhu Eentuaram Poontaar Perumai Pirangitru Ulaku. ...