24 Jun 2022
ஐடிபிஐ வங்கி பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள்(Specialist Cadre Officer) வேலை 2022:
ஐடிபிஐ வங்கி லிமிடெட் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிபிஐ வங்கி லிமிடெட் வழக்கமான அடிப்படையில் 226 ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான புதிய வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது. தொடர்புடைய பிரிவில் பட்டம் பெற்றவர்கள் https://ww...