24 Jun 2022
CIL Recruitment of Management Trainee 2022 through Gate Score:
CIL (கோல் இந்தியா லிமிடெட்) மேலாண்மை பயிற்சி பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோல் இந்தியா லிமிடெட் கேட் 2022 மதிப்பெண் அடிப்படையில் 1050 மேனேஜ்மென்ட் டிரெய்னிகளுக்கான புதிய பணியிடங்களை அறிவித்துள்ளது. B.E/ B.Tech பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் https://www.coalindia.in/ இல் வேலை காலியிடங்களைச் சர...