04 Jan 2023

குறள்/ Kural: 35 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 35 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் குறள் எண் : 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். Transliteration: Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum Izhukkaa Iyandradhu Aram. ...