01 Jan 2023

குறள்/ Kural: 8 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 8 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து குறள் எண் : 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. Transliteration: Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal Piravaazhi Neendhal Aridhu. ...