04 Jan 2023

குறள்/ Kural: 36 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 36 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் குறள் எண் : 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. Transliteration: Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu Pondrungaal Pondraath Thunai. ...