08 Nov 2022
Tamil Nadu HSE +2 Examination - March/ April 2023 Time Table Released:
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப்பட்டு, மார்ச் முதல் ஏப்ரல் 2023 வரை நடைபெறும். தமிழ்நாடு கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கால அட்டவணையை நவம்பர் 7, 2022 அன்று வெளியிட்டார். +2 தேர்வு 2023 மார்ச் 13 அன்று தொடங்கி ஏப்ரல் 3 அன்று...