02 Jan 2023

குறள்/ Kural: 11 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 11 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - வான் சிறப்பு குறள் எண் : 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. Transliteration: Vaannindru Ulakam Vazhangi Varudhalaal Thaanamizhdham Endrunarar Paatru. ...