01 Jan 2023

குறள்/ Kural: 6 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 6 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து குறள் எண் : 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். Transliteration: Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka Nerinindraar Neetuvaazh Vaar. ...