01 Jan 2023

குறள்/ Kural: 3 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 3 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து குறள் எண் : 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். Transliteration: Malarmisai Ekinaan Maanati Serndhaar Nilamisai Neetuvaazh Vaar. (a...