02 Jan 2023

குறள்/ Kural: 19 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 19 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - வான் சிறப்பு குறள் எண் : 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். Transliteration: Thaanam Thavamirantum Thangaa Viyanulakam Vaanam Vazhangaa Thenin. ...