03 Jan 2023

குறள்/ Kural: 21 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 21 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - நீத்தார் பெருமை குறள் எண் : 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. Transliteration: Ozhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu Ventum Panuval Thunivu. ...