04 Jan 2023

குறள்/ Kural: 32 with Meaning in Tamil and English திருக்குறள் - kural and its explanation given below. குறள் எண் - 32 பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் குறள் எண் : 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. Transliteration: Araththinooungu Aakkamum Illai Adhanai Maraththalin Oongillai Ketu. ...