04 Jan 2023
குறள்/ Kural: 35 with Meaning in Tamil and English
திருக்குறள் - kural and its explanation given below.
குறள் எண் - 35
பால் - அறத்துப்பால்
இயல் - பாயிரவியல்
அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
குறள் எண் : 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
Transliteration:
Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram.
...