Samacheer Kalvi 9th Science Unit 25 Book Back Questions Tamil Medium with Answers:
Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 25 – லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 25 Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:
Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Computer Science questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.
அலகு 25: லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) Book Back Answers in Tamil
Science (அறிவியல்)
அலகு 25 – லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ___________ என்பது தகவல்களின் கட்டமைக்கப்பட்ட விநியோமாகும்.
(அ) SlideShow
(ஆ) Page
(இ) WordArt
(ஈ) Presentation
Answers: (ஈ) Presentation
2. Slide களை தொகுத்து முறைப்படுத்தி காட்சிப்படுத்துவது ___________
(அ) SlideShow
(ஆ) Charts
(இ) Page
(ஈ) Messages
Answers: (அ) SlideShow
3. ஒரு விளக்கக்காட்சி என்பது பல ___________ஐ உள்ளடக்கியது.
(அ) Page
(ஆ) Slide
(இ) Placeholders
(ஈ) Messages
Answers: (ஆ) Slide
4. ___________ என்பது கவரும் விதமான உரைகளை சில்லில் உருவாக்க பயன்படுகிறது.
(அ) Slideshow
(ஆ) Slideshow
(இ) Text
(ஈ) Header and Footer
Answers: (ஈ) Header and Footer
5. விசைப்பலகையில் எந்த விசையை பயன்படத்தினால் Slideshow வைப் பார்க்க முடியும்?
(அ) F1
(ஆ) Tab
(இ) F5
(ஈ) F12
Answers: (இ) F5
II. சுருக்கமாக விடையளி.
1. லிப்ரே ஆபிஸ் இம்ப்ரஸ் என்றால் என்ன?
விடை: லிப்ரேஆபிஸ்இம்ப்ரஸ் என்பது உரை, கிராபிக்ஸ், ஒலி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்துதலை உருவாக்கும் ஒரு மென்பொருளாகும்.
2. நிகழ்த்துதல் என்றால் என்ன?
விடை: விளக்கக்காட்சி நிரல் என்பது ஸ்லைடு காட்சி வடிவில் தகவலைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் தொகுப்பு ஆகும்.
3. சில்லு என்றால் என்ன?
விடை: பல சில்லுகளின் தொகுப்பு லிப்ரேஆபிஸ்இம்ப்ரஸ் எனப்படும். சில்லுகளை முறையாக வரிசைப்படுத்தினால் ஒரு நிகழ்த்துதலை உருவாக்கலாம்.
4. Slide show வைப் பார்ப்பதற்கு தேவைப்படும் படிநிலைகளை எழுது.
விடை:
Slideshowவைப் பார்ப்பதற்கு பின்வருவனவற்றைச் செய்யவும்
- ரிப்பனில் Slideshow ஐ கிளிக் செய்க.
- Start slideshow group ல் From beginning என்பதை கிளிக் செய்க.
Other Important links for 9th Science Book Back Answers in Tamil:
Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil