27 May 2022

Samacheer kalvi 6th Science Term 1 Unit 6 Answers in Tamil

Samacheer Kalvi 6th Science Term 1 Unit 6 Book Back Questions and Answers:

Samacheer Kalvi 6th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 6th New Syllabus Science Term 1 book back question & answer solutions guide available below for Tamil Medium. 6ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 6 – உடல் நலமும் சுகாதாரமும் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 6th Science Term 1 Unit 6 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Science பருவம் 1 அலகு 6 – உடல் நலமும் சுகாதாரமும் Book Back Questions with Answer PDF:

For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 6th Science Book Back Chapter 6 Term 1 Solution Guide PDF:

Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அறிவியல் – பருவம் 1

அலகு 6 – உடல் நலமும் சுகாதாரமும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ……… தேவைப்படுகிறது.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) நீர்

2. ஸ்கர்வி …….. குறைபாட்டினால் உண்டாகிறது
அ) வைட்டமின் A
ஆ) வைட்டமின் B
இ) வைட்டமின் C
ஈ) வைட்டமின் D

3. கால்சியம் _____ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) தாது உப்புகள்

4. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில்
அ) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
ஆ) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.
இ அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
ஈ) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

5. பாக்டீரியா, ஒரு சிறிய ———– நுண்ணுயிரி
அ) புரோகேரியோட்டிக்
ஆ) யூகேரியோட்டிக்
இ) புரோட்டோசோவா
ஈ) செல்லற்ற

II. சரியா? தவறா?

1. நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
விடை: தவறு

2. நம் உடலில் ஆற்றலை சேமித்து வைக்க கொழுப்பு உதவுகிறது.
விடை: சரி

3. அனைத்து பாக்டீரியாக்களும் நீளிழைகளை பெற்றுள்ளன.
விடை: தவறு

4. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து உதவுகிறது.
விடை: சரி

5. ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்
விடை: தவறு

III. கோழட்ட இடத்தை நிரப்புக.

1. ஊட்டச்சத்து குறைபாடு….. நோய்களுக்கு வழிவகுக்கிறது.
விடை: குறைபாட்டு

2. பெரியவர்களில், அயோடின் சத்துக்குறைபாடு……. நோயை ஏற்படுத்துகிறது.
விடை: காய்ட்டர்

3. வைட்டமின் D குறைபாடு …… நோயை ஏற்படுத்துகிறது.
விடை: ரிக்கெட்ஸ்

4. டைபாய்டு நோய், ……. மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.
விடை: உணவு

5. குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா)……….. நுண்ணுயிரியால் ஏற்படுகிறது
விடை: வைரஸ்




IV. பின்வரும் ஒப்புமைகளை பூர்த்தி செய்க.

Samacheer kalvi 6th Science Term 1 Unit 3 Answers in Tamil

V. பொருத்துக.

6th science book back questions with answer in tamil

விடை: 1 – ஆ; 2 – ஈ; 3 – அ; 4 –  இ 

VI. நிரப்புக

Samacheer kalvi 6th Science Term 1 Unit 3 Answers in Tamil
விடை:
Samacheer kalvi 6th Science Term 1 Unit 6 Answers in Tamil

VII. சிறுவினாக்கள்

1. கீழ்க் கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக
விடை:
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருள்கள் – நெய், பால்
அ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள் : வைட்டமின் C – ஸ்கர்வி, வைட்டமின் D-ரிக்கெட்ஸ்

2. கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.
விடை:
Samacheer kalvi 6th Science Term 1 Unit 6 Answers in Tamil

3. சரிவிகித உணவு வரையறு
விடை:
அனைத்துச் சத்துக்களும் போதுமான அளவில் உணவில் இருந்தால் அதற்கு சரிவிகித உணவு என்று பெயர்.

4. பழங்களையும் காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவக்கூடாது ஏன்?
விடை:
வைட்டமின்கள் இரு வகைப்படும்

  1. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – ADEK
  2. நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C

நீரில் கரையும் வைட்டமின்கள் B, மற்றும் C காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவும் போது கரைந்து விடும்.

5. வைரஸால் ஏற்படும் நோய்கள் இரண்டினை எழுதுக.
விடை:

  1. எய்ட்ஸ்
  2. ஹிபாட்டிட்டிஸ்

6. நுண்ணுயிரிகளின் முக்கிய பண்பு என்ன?
விடை:

  • நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கலாம்
  • பாக்டீரியாக்கள் – புரோகேரியாட்டிக் நுண்ணுயிரிகள்
  • பாக்டீரியாக்கள் – ஒட்டுண்ணியாகவோ அல்லது தனியாக வாழும்.
  • வைரஸ்கள் செல்லற்ற உயிரியாகும்.
  • இவை உயிருள்ள செல்களில் மட்டுமே வாழும்

VIII. விரிவான விடையளி

1. வைட்டமின்களையும் அவற்றின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer kalvi 6th Science Term 1 Unit 6 Answers in Tamil

Other Important links for Class 6th Book Back Answers:

Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF

For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *