சமச்சீர் கல்வி 12th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 12: சுற்றுச் சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்
Samacheer Kalvi 12th Standard New Political Science Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Political Science – சுற்றுச் சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Political Science Book Portion consists of 12 Units. Check Unit-wise and Full Class 12th Political Science Book Back Answers Guide 2023 PDF format for Free Download. TN Samacheer Kalvi 12th Political Science Unit 12 in Tamil Medium Book Back Answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 12th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 12th Political Science Book Back Questions with Answer PDF:
12th Political Science Vol. 1 & 2 Book Back Answers in Tamil PDF:
Tamilnadu Class 12th Political Science Book Subject One MArk, Two Mark questions and answers Tamil Medium are available below. Check Indian Polity questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.
Samacheer Kalvi 12th Political Science – அத்தியாயம் 12: சுற்றுச் சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் Book Back Answers:
சரியான பதிலை தேர்வு செய்யவும்:
1. உலக பாரம்பரியச் சின்ன பெரவையின் தலைமையகம் எங்குள்ளது?
அ) புது தில்லி
ஆ) பாரிஸ்
இ)பெர்லின்
ஈ) வாஷிங்டன்
2. மனித சுற்றுச்சூழலுக்கான ஐ.நா பேரவை, 1971 எங்கு நடைபெற்றது?
அ) பாரிஸ்
ஆ) ஏதன்ஸ்
இ) ஸ்டாக்ஹோல்ம்
ஈ) மாஸ்கோ
3. இவர்களுள் டபுள்யூ.சி. இ.டி 1972 தலைவர் யார்?
அ) குரோ ஹெர்லம் புருண்ட்லேண்ட்
ஆ) பான் கி மூன்
இ) சஷி தரூர்
ஈ) வந்தனா சிவா
4. பூர்வக்குடிகள் உரிமைகள் தொடர்பான உலக நாடுகள் சாசனம் எது?
அ) UNGRIP
ஆ) UNDRIP
இ) UNTRIP
ஈ) UNCRIP
5. எம்.ஆர்.டிபி சட்டம் 1959-க்கு பதில் கொண்டுவரப்பட்ட சட்டம் எது?
அ) கூட்டுறவு சட்டம்
ஆ) போட்டி சட்டம்
இ) ஒத்துழைப்பு சட்டம்
ஈ) எதுவுமில்லை
6. எதிர்காலம் நம் விருப்பம் ஆவணம் எதைக் குறிக்கிறது?
அ) ரியோ +18
ஆ) ரியோ +19
இ) ரியோ + 20
ஈ) ரியோ + 21
7. மாண்ட்ரியல் ஒப்பந்த விதிமுறைகள் எது குறித்து உருவானது?
அ) ஓஸோன் படலம்
ஆ) கடல் சுகாதாரம்
இ) வனங்கள்
ஈ) பாலைவனம்
8. யு.என்.ஈ.பி (U.N.E.P) விரிவாக்கம்
அ) சர்வதேச சுற்றுச்சூழல் திட்டம்
ஆ) சர்வதேச சூழியல் திட்டம்
இ) சர்வதேச சுற்றுச்சூழல் விளைவுவிற்கான திட்டம்
ஈ) சர்வதேச சுற்றுப்புறச் சூழல் திட்டம்
9. கீழ்க்காணும் வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளில் நீடித்த நுகர்வு மற்றும் உற்பத்தி வடிவங்களுக்கான இலக்கு எது?
அ) இலக்கு 11
ஆ) இலக்கு 12
இ) இலக்கும் 13
ஈ) இலக்கு 14
10. ஜரவா பழங்குடிகள் எங்கு வாழ்கிறார்கள்?
அ) அசாம்
ஆ) லட்சத்தீவுகள்
இ) இலங்கை
ஈ) அந்தமான் தீவுகள்
11. உலக நாடாளுமன்றம் என அழைக்கப்படும் அமைப்பு எது?
அ) யூ.என்.சி.இ.டி (UNCED) 1992
ஆ) யூ.என்.சி.சி.டி (UNCCD) 1994
இ) யூ.என்.சி.எஸ்.டி (UNCSD) 2012
ஈ) சி.எம்.எஸ் (CMS) 1983
Other Important Links for Samacheer Kalvi 12th Book Back:
For Chapter 1 இந்திய அரசமைப்பு Book Back, Click Here – Chapter 1 Constitution of India Book Back in Tamil
Click Here for Complete 12th Political Science Book Back Answers – Samacheer Kalvi 12th Political Science Book Back Answers in Tamil