சமச்சீர் கல்வி 12th நிலவியல் – அத்தியாயம் 4: தொழில்கள்
Samacheer Kalvi 12th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Geography – தொழில்கள் Book Back Solutions available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Geography Book Portion consists of 8 Units. Check Unit-wise and Full Class 12th Geography Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 12th Geography Unit 4 Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 12th Geography guide Book Back Answers PDF unit-wise given below for free download and same given below.
12th Samacheer Kalvi Book – Geography Book Back Answers in Tamil PDF:
Tamil Medium 12th Samacheer Kalvi Geography Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes.
அத்தியாயம் 4: தொழில்கள் – புவியியல் Book Back Answers
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.
1.விட்டி கல்ச்சர் அல்லது திராட்சை சாகுபடி சிறப்பாக நடைபெறும் இடம்
அ) பாம்பாஸ் பகுதி
ஆ) சவானா பகுதி
இ) சகாரா பகுதி
ஈ) மத்திய தரைக்கடல் பகுதி
2. மின்வருனவற்றுள் எது வளர்ச்சியடைந்த நாடுகளை உள்ளடக்கியது?
அ) ஆஸ்திரேலியா, கென்பா, பாகிஸ்தான், ஜெர்மனி மற்றும் இத்தாலி
ஆ) ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி
இ) ஆஸ்திரேலியா, இலங்கை, தாய்லாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி
ஈ) பாகிஸ்தான், இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி
3. இவற்றில் எது தவறாக பொருந்தியுள்ளது.
பழங்குடியினர் பகுதி
அ) இன்ட்கள் – ஆர்டிக் பகுதி
ஆ) மிகமிக்கள் – கலகாரி பகுதி
இ) அபோரிஜின்ஸ் – தென் அமெரிக்க பகுதி
ஈ) பாலியல் – தென் இந்திய பகுதி
4. வான்தூலனின் வேளாண் மாதிரியின்படி நகரப்புற மையத்திலிருந்து வெளிப்புறம் நோக்கி அமைத்துள்ள 4 வளைய வரிசை அமைப்புகள்
அ) தானியங்கள் மற்றும் பயிர்தியங்கள், சந்தை, காடுகள், பால்யக்கலை மற்றும் மேய்ச்சல் ஆ) காடுகள், சந்தை, தானியங்கள் மற்றும் பயிர் நிலங்கள், பாலியண்ணை மற்றும் மேய்ச்சல்
இ) சந்தை, பாய்பண்லை , காடுகள், தானியங்கள் மற்றும் பயிர்நிலங்கள், மேய்ச்சல்
ஈ) மேய்ச்சல், சந்தை, காடுகள், தானியங்கள் மற்றும் பயிர் நிலங்கள் மற்றும் பாப்பாங்கை
5. பின்வருவபவற்றில் எது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பண்பு அல்ல?
அ) குறைக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஆ) அதிக எழுத்தறிவு விகிதம்
இ) சமமற்ற வருவாய் பரவல்
ஈ) அதிக அவாளியாக வேலையின்மை
6. பின்வரும் கூற்றுகளில் ஒன்று மட்டும் வாடிக்தூனனின் வேளாண் மாதிரியின் அனுமானம் அல்ல,
அ) இது தனித்த ஆக்கிரமிப்பற்ற காடுகளால் சூழப்பட்டு காணப்படுகின்றது.
ஆ) இந்த நிலப்பகுதி முழுவதும் ஆறுகளாலோ, மலைகலாலோ குறுக்கிடாத சமமான புவிப்பரப்பை கொண்டுள்ளது.
இ) இப்பகுதி முழுவதும் மண்டிகளில் தன்மையும் காலநிலையும் சீரற்ற காலக்கப்படுகிறது.
ஈ) விவசாயிகள் அதிகபட்ச லாபத்திற்காக செயல்படுகிறார்கள்.
7. தவறாக பொருந்தியுள்ளதைக் கண்டறிக.
அ) கனரக தொழிற்சாலை – இரும்பு எஃகு தொழிற்சாலை
ஆ) இலகு ரக தொழிற்சாலை – தையல் இயந்திர தொழிற்சாலை
இ) தனியார் தொழிற்சாலை – பிலாய் எஃகு தொழிற்சாலை
ஈ) பொதுத்துறை தொழிற்சாலை – பாரத் கனரகமின்சாதன நிறுவனம்
8.பின்வருவனவற்றில் எது வளர்ந்த நாடுகளின் பண்பு அல்ல
அ) தனிநபர் வருமானம் குறைவு
ஆ) சியக்க வாழ்க்கைத் தரம் மற்றும் வீட்டுவசதி
இ)அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஈ) மேம்பட்ட அடிப்படை வசதிகளும், தொழில் நுட்பங்களும்
9.பின்வரும் வரைபடத்தில் எது லாபகரமான தொழிலக அமைவிடம்:
விடை: ஈ
10. கீழ்கண்டவற்றுள் எது தோட்டப்பயிர் அல்ல?
அ) தேயிலை
ஆ) காப்பி
இ) சோனம்
ஈ) கோகோ
Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:
For Chapter 5 கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் Book Back Click Here – Chapter 5 Cultural And Political Geography Book Back Answers in Tamil
Click Here for Complete 12th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 12th Geography Book Back Answers in Tamil
Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books