சமச்சீர் கல்வி 12th பொருளியல் – அத்தியாயம் 8: பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்
Samacheer Kalvi 12th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 Economics New Syllabus – பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் Book Back Solutions 2022 is available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Economics Book Portion consists of 12 Chapters. Check chapter-wise and Full Class 12th Economics Book Back Answers Tamil Guide 2022 PDF format for free download. 12th Economics Chapter 8 Book Back Answers in Tamil medium below:
English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Botany, Zoology, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Tamilnadu Class 12th Tamil Medium Economics guide Book Back Answers PDF listed below chapter-wise for free download. See below for the TN New 12th Economics Book Back Questions with Answer PDF:
Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books
12th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:
Tamil Medium 12th Samacheer Kalvi Economics Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economy questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.
12th Economics – அத்தியாயம் 8: பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் Book Back Answers
சரியான விடையை தெரிவு செய்க:
1 பன்னாட்டு பண நிதியம் கீழ்க்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது
அ) பான்டுங் மாநாடு
ஆ) சிங்கப்பூர் மாநாடு
இ) பிரிட்டன்வூட்ஸ் மாநாடு
ஈ) தோஹா மாநாடு
2. பன்னாட்டு பண நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்
அ) வாஷிடங்டன் டி.சி
ஆ) நியூ யார்க்
இ) வியன்னா
ஈ) ஜெனிவா
3. ஐபிஆர்டி இவ்வாறாகவும் அழைக்கப்படுகிறது.
அ) பன்னாட்டு பணநிதியம்
ஆ) உலக வங்கி
இ) ஆசியான்
ஈ) பன்னாட்டு நிதி கழகம்
4. சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்
அ) தான் தங்கம்
ஆ) பங்களவுகள்
இ) தன் விருப்ப ஏற்றுமதி தடைகள்
ஈ) இவை ஏதுமில்லை
5. நீண்டகாலக்கடன் வழங்கும் நிதி நிறுவனம்
அ) உலக வங்கி
ஆ) பன்னாட்டுப் பண நிதியம்
இ) உலக வர்த்தக அமைப்பு
ஈ) பிரிக்ஸ்
6. கீழ்கண்ட நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை ?
அ) இலங்கை
ஆ) ஜப்பான்
இ) வங்காளதேசம்
ஈ)ஆப்கானிஸ்தான்
7. பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்க்கண்ட இதன் துணை அமைப்பாகும்
அ) பன்னாட்டுப் பண நிதியம்
ஆ) உலக வங்கி
இ) சாரிக்
ஈ) ஆசியான்
8. காப்புரிமை, பதிப்புரிமை, வாணிக ரகசியம் போன்றவை —— உடன் தொடர்புடையவை
அ) வணிகம் சார் சொத்துரிமை
ஆ) வணிகம் சார்ந்த முதலீட்டு வழிமுறைகள்
இ) காட்ஸ்
ஈ) NAMA
9. உலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்
அ) சிங்கப்பூர்
ஆ) ஜெனிவா
இ) சியாட்டில்
ஈ) டோஹா
10. ஆசியான் கூட்டங்கள் ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
11. கீழ்கண்டவைகளில் எது உறுப்பினர் நாடு அல்ல ?
அ) பாகிஸ்தான்
ஆ) ஸ்ரீலங்கா
இ) பூடான்
ஈ) சீனா
12. சார்க் உச்சி மாநாடு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறுகிறது.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
13. ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்
அ) ஜகார்த்தா
ஆ) புது டெல்லி
இ) கொழும்பு
ஈ) டோக்கியோ
14. பிரிக் (BRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு
அ) 2001
ஆ) 2005
இ) 2008
ஈ) 2010
15. ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1965
ஆ) 1967
இ) 1972
ஈ) 1997
16. பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜுலை 2018ல் நடைபெற்ற இடம்
அ) பீஜிங்
ஆ) மாஸ்கோ
இ) ஜோகனஸ் பர்க்
ஈ) பிரசிலியா
17. புதிய மேம்பாட்டு வங்கி இந்த அமைப்புடன் தொடர்புடையது.
அ) பிரிக்ஸ்
ஆ) டபிள்யூ டி.ஒ
இ) சாரிக்
ஈ) ஆசியான்
18. ஆசியான் விவாதத்தில் பங்கெடுக்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) இந்தியா
ஈ) வடகொரியா
19. சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு
அ) 1985
ஆ) 1988
இ) 1992
ஈ) 1998
20. பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன் வடிவமாகும்.
அ) தடையற்ற வர்த்தகப் பகுதி
ஆ) பொருளாதார ஒன்றியம்
இ) பொது சந்தை
ஈ) சுங்கவரி ஒன்றியம்
Other Important Links For 12th Samacheer Kalvi Economics Book Back:
Click Here for Complete 12th Samacheer kalvi Economics book back Answers – Samacheer Kalvi 12th Economics Book Back Answers in Tamil